Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நள்ளிரவு 1 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 15, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நள்ளிரவு 1 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (நள்ளிரவு 1 மணி வரை) 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

  • ️திருவள்ளூர்

  • ️சென்னை

  • ️வேலூர்

  • ️திருப்பத்தூர்

  • ️தருமபுரி

  • ️திருவண்ணாமலை

  • ️கள்ளக்குறிச்சி

  • ️சேலம்

  • ️நாமக்கல்

  • ️கரூர்

  • ️திருச்சி

  • ️திண்டுக்கல்

  • ️கோவை

  • ️நீலகிரி

  • ️ஈரோடு

  • ️திருப்பூர்

  • ️தேனி

  • ️மதுரை

  • ️சிவகங்கை

  • ️விருதுநகர்

  • ️ராமநாதபுரம்

  • செங்கல்பட்டு

  • காஞ்சிபுரம்

  • நெல்லை

  • தென்காசி



.

Previous Post

`கெஜ்ரிவால் பேசியது உச்ச நீதிமன்றத்தின்மீதான அப்பட்டமான அவமதிப்பு!’ – அமித் ஷா | Arvind Kejriwal made clear contempt of the Supreme Court, says Amit Shah

Next Post

இறந்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் விநோதம்…. எங்கு தெரியுமா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இறந்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் விநோதம்…. எங்கு தெரியுமா?

இறந்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் விநோதம்.... எங்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In