Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அடுத்த 3 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 21, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அடுத்த 3 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை: தமிழகத்தில் புதன்கிழமை(ஆக.21) காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வடதமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (ஆக.21) முதல் ஆக.26-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்… பொதுத் துறை வங்கிகளில் 4455 புரபேஷனரி அலுவலர், மேலாளர் டிரெய்னி பணி!

புதன்கிழமை (ஆக.21) காலை 10 மணி வரை கோவை, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

முன்னதாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும்(ஆக.21, 22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

Tamil News Live Today: சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் `தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு’| Tamil News Live Today updates dated on 21 08 2024

Next Post

Tamil Live Breaking News : தன்னிச்சையாக விளக்க கடிதம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamil Live Breaking News : தன்னிச்சையாக விளக்க கடிதம்

Tamil Live Breaking News : தன்னிச்சையாக விளக்க கடிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In