தமிழ்நாடு செய்திகள்

ரூ.600 லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நகராட்சி சர்வேயர்

ரூ.600 லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நகராட்சி சர்வேயர்

தருமபுரி: தருமபுரியில் ரூ.600 லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு கைதான நகராட்சி சர்வேயருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம்...

சரத் பவாருக்கு மேலும் ஷாக்.. நாகலாந்தில் என்.சி.பி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு அஜித் பவாருக்கு சப்போர்ட்

சரத் பவாருக்கு மேலும் ஷாக்.. நாகலாந்தில் என்.சி.பி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு அஜித் பவாருக்கு சப்போர்ட்

கோஹிமா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு அஜித் பவார் அணிக்கு ஆதரவு...

நாட்டையே உலுக்கிய மணிப்பூர் கொடூரம்.. கும்பலில் மேலும் ஒரு குற்றவாளியை தூக்கிய காவல்துறை

நாட்டையே உலுக்கிய மணிப்பூர் கொடூரம்.. கும்பலில் மேலும் ஒரு குற்றவாளியை தூக்கிய காவல்துறை

இம்பால்: மணிப்பூரில் 2 குகி பழங்குடியின இளம் பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த பெண்கள் நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்து வந்து...

காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டால்தான் குறுவைப் பயிரைக் காக்க முடியும்: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டால்தான் குறுவைப் பயிரைக் காக்க முடியும்: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடாததால், தமிழகத்தில் தற்போது குறுவை சாகுபடிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், உடனடியாக...

புருஷனை பொட்டலம் போட்ட மனைவி.. டிரம்மில் அடைத்து வைத்து.. திருப்போரூரை திடுக்கிட வைத்த எழிலரசி

புருஷனை பொட்டலம் போட்ட மனைவி.. டிரம்மில் அடைத்து வைத்து.. திருப்போரூரை திடுக்கிட வைத்த எழிலரசி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் கணவரை கொன்று உடலை டிரம்மில் அடைத்து வைத்துவிட்டு தப்பியோடிய மனைவியை போலீசார் தீவிரமாக தேடி...

வாரிசுகள் நினைத்தால் பல தலைமுறைக்கு சேவையாற்ற முடியும்: எம்ஐடி பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாரிசுகள் நினைத்தால் பல தலைமுறைக்கு சேவையாற்ற முடியும்: எம்ஐடி பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: “வாரிசுகள் நினைத்தால் பல தலைமுறைக்கு சேவையாற்ற முடியும். பொறியியல் படிப்பை பட்டம் வாங்குவதற்கு மட்டுமல்லாமல் ஆராய்ச்சி நோக்கத்துடனும் படிக்க...

பேராசிரியருக்கு எதிராக கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பேராசிரியருக்கு எதிராக கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கும்பகோணம்: கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி புவியியல் துறை பேராசிரியரைக் கண்டித்து அந்த துறையில் படிக்கும் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில்...

நிலவை நெருங்கும் சந்திரயான் 3: சுற்றுவட்ட பாதையை 4வது முறையாக உயர்த்தும் பணி சக்சஸ்! இஸ்ரோ அறிவிப்பு

நிலவை நெருங்கும் சந்திரயான் 3: சுற்றுவட்ட பாதையை 4வது முறையாக உயர்த்தும் பணி சக்சஸ்! இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் மறு பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா ஏவிய சந்திரயான்-3 செயற்கைக்கோள் தற்போது பூமியின் மூன்றாவது சுற்றுவட்ட பாதையிலிருந்து,...

கடலோர காவல் படையை சமூக வலைதளத்தில் விமர்சித்த திண்டுக்கல் நபருக்கு முன்ஜாமீன் மறுப்பு

கடலோர காவல் படையை சமூக வலைதளத்தில் விமர்சித்த திண்டுக்கல் நபருக்கு முன்ஜாமீன் மறுப்பு

மதுரை: சமூக வலைதளத்தில் கடலோர காவல் படையை விமர்சித்து பதிவிட்டவருக்கு முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துள்ளது....

Page 1254 of 1400 1 … 1,253 1,254 1,255 … 1,400

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.