தமிழ்நாடு செய்திகள்

ஆவின் பனீர், பாதாம் பவுடர் விலை உயர்வு

ஆஹா தொடர்ந்து உயர்வு!. ஆவின் பனீர், பாதாம் பவுடர் விலை உயர்வு

சென்னை: ஆவினில் விற்கப்படும் பனீர் மற்றும் பாதாம் பவுடர் ஆகியவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு...

அய்யா முடியல! மனைவியும், மாமியாரும் திட்றாங்க! மேடையில் உடைந்து அழுத விசிக நிர்வாகி!..

அய்யா முடியல! மனைவியும், மாமியாரும் திட்றாங்க! மேடையில் உடைந்து அழுத விசிக நிர்வாகி!..

தென்காசி: தென்காசி மாவட்டம் செவல்குளத்தில் நடந்த நிகழ்ச்சியில் ‛‛மனைவியும், மாமியாரும் திட்டி கட்சியை விட்டு விலகும்படி கூறுகின்றனர்'' என விடுதலை...

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: -முதல்வர்

சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான இருவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு...

ஊரக நூலகர்களுக்கு அதிமுக அரசு செய்த துரோகத்தை திமுக அரசும் செய்வது பெருங்கொடுமை: சீமான்

ஊரக நூலகர்களுக்கு அதிமுக அரசு செய்த துரோகத்தை திமுக அரசும் செய்வது பெருங்கொடுமை: சீமான்

சென்னை: "முந்தைய அதிமுக அரசு ஊர்ப்புற நூலகர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வயிற்றில் அடித்தது. ஊர்ப்புற நூலகர்களுக்கு அதிமுக...

வேகமெடுக்கும் கோடநாடு வழக்கு.. சென்னை – சேலம் சாலையில் வேகத்தடைகள் குறித்து சிபிசிஐடி விசாரணை?

வேகமெடுக்கும் கோடநாடு வழக்கு.. சென்னை – சேலம் சாலையில் வேகத்தடைகள் குறித்து சிபிசிஐடி விசாரணை?

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வரும் விரைவில் தற்போது விசாரணை தீவிரமடைந்துள்ளது...

நாங்களும் 'இந்தியா' அணிதான்: முதலமைச்சர் கோப்பை நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

நாங்களும் ‘இந்தியா’ அணிதான்: முதலமைச்சர் கோப்பை நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: "விளையாட்டு வீரர்களான நீங்கள் மட்டுமல்ல; இந்தியாவுக்காகத்தான் நாங்களும் பாடுபடுகிறோம். எங்கள் அணியும் ‘இந்தியா’அணிதான். அதன் வெற்றிக்காகத்தான் நாங்களும் ஒருங்கிணைந்து...

சீனாவிற்கு திடீரென புது வெளியுறவு துறை அமைச்சர்! பழைய அமைச்சர் “மாயம்!” ஜின்பிங் அரசில் மர்மம்

சீனாவிற்கு திடீரென புது வெளியுறவு துறை அமைச்சர்! பழைய அமைச்சர் “மாயம்!” ஜின்பிங் அரசில் மர்மம்

பெய்ஜிங்: சீன வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கின் கேங் கடந்த ஒரு மாதமாக எங்கு இருக்கிறார் என்றே தெரியாத...

கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலக பீரோ, பூட்டுகள் உடைப்பு: போலீஸ் விசாரணை

கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலக பீரோ, பூட்டுகள் உடைப்பு: போலீஸ் விசாரணை

கும்பகோணம்: கும்பகோணத்திலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட அலுவலகத்தின் பீரோ, பூட்டுகள் உடைத்திருப்பது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம்...

கேரளாவில் இறந்த தம்பதிக்கு திருமண பதிவு! உள்ளூர் நிர்வாகம் செய்த அதிரடி!..

கேரளாவில் இறந்த தம்பதிக்கு திருமண பதிவு! உள்ளூர் நிர்வாகம் செய்த அதிரடி!..

திருவனந்தபுரம்: கேரளாவில் இறந்த பிறகு தம்பதிக்கு திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி பெற்று அரசு உள்ளூர் நிர்வாகம் திருமணத்தை...

உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விளையாட்டுத் துறையில் புத்துணர்ச்சி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விளையாட்டுத் துறையில் புத்துணர்ச்சி: முதல்வர் புகழாரம்

சென்னை: "உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பிறகு, விளையாட்டுத் துறையே ஒரு புத்துணர்ச்சி கண்டிருக்கிறது"...

Page 1234 of 1400 1 … 1,233 1,234 1,235 … 1,400

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.