தமிழ்நாடு செய்திகள்

மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை @ திண்டுக்கல்

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை.

திண்டுக்கல்: தனது சொந்த மகளை பலாத்காரம் செய்த வழக்கில், தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் மகளிர்...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுவாதி நேரில் ஆஜராக விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சுவாதி நேரில் ஆஜராக விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுவாதி நேரில் ஆஜராவதில் இருந்து...

கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு வெடி விபத்து - சிலிண்டர் விற்பனை முகவர்களிடம் போலீஸார் விசாரணை

வெடி விபத்து – சிலிண்டர் விற்பனை முகவர்களிடம் போலீஸார் விசாரணை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு வெடி விபத்து தொடர்பாக, சிலிண்டர் முகவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி...

பால் கூட்டுறவு கொள்கை: ஆக.25 வரை கருத்துகளை தெரிவிக்க தமிழக அரசு அழைப்பு

பால் கூட்டுறவு கொள்கை: கருத்துகளை தெரிவிக்க தமிழக அரசு அழைப்பு

சென்னை: தமிழகத்தில் பால்வளத் துறையின் கீழ் செயல்படும் பால் கூட்டுறவு அமைப்புகளுக்கான பால் கூட்டுறவு கொள்கை உருவாக்குவது தொடர்பான கருத்துக்களை...

சென்னை | போதையில் காவல் நிலையத்தில் ரகளை செய்தவர் கைது: வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியதால் பரபரப்பு

போதையில் ரகளை செய்தவர் கைது: வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியதால் பரபரப்பு

சென்னை: மது போதையில் காவல் நிலையம் வந்து ரகளையில் ஈடுபட்ட ரவுடியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை...

‘தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பீர்’ - காவிரி பிரச்சினையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பீர் – பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

சென்னை: தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக காத்திருக்கும் நெற்பயிரைக் காப்பாற்றுவதில் காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான...

சென்னை | கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிய செக்யூரிட்டி அதிகாரி: வீட்டில் 50 பவுன் நகைகள், பணம் திருட்டு

கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிய செக்யூரிட்டி அதிகாரி: வீட்டில் 50 பவுன் நகைகள், பணம் திருட்டு

சென்னை: சென்னையில் மின்சாரம் தடைபட்ட நேரத்தை பயன்படுத்தி செக்யூரிட்டி அதிகாரியின் வீடு புகுந்து 50 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன. சென்னை...

மீண்டும் அதிமுகவில் அன்வர் ராஜா: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார்

அதிமுகவில் அன்வர் ராஜா: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார்

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா இன்று (ஆக.4) மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி...

துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் கொள்ளையர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர்

ராஜஸ்தான் கொள்ளையர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர்

சென்னை: துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் இருவர் ராஜஸ்தானில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு உட்பட 8 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு உட்பட 8 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

கரூர்/ கோவை/ நாமக்கல்: கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீ்டு, கோவையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீடு உட்பட...

Page 1206 of 1400 1 … 1,205 1,206 1,207 … 1,400

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.