Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிய செக்யூரிட்டி அதிகாரி: வீட்டில் 50 பவுன் நகைகள், பணம் திருட்டு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 4, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்னை | கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிய செக்யூரிட்டி அதிகாரி: வீட்டில் 50 பவுன் நகைகள், பணம் திருட்டு
64
SHARES
103
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னையில் மின்சாரம் தடைபட்ட நேரத்தை பயன்படுத்தி செக்யூரிட்டி அதிகாரியின் வீடு புகுந்து 50 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.

சென்னை மேற்கு மாம்பலம், ரெட்டிகுப்பம் சாலையைச் சேர்ந்தவர் ஹரீஸ்குமார். இவர் தனியார் காவலாளி (செக்யூரிட்டி) நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வசிக்கும் பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் காற்றுக்காக இவரது குடும்பத்தினர் வீட்டுக் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினர்.

அப்போது யாரோ வீட்டுக்குள் நுழைந்து, பீரோவிலிருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார்.நேற்று காலையில் ஹரீஸ்குமார் குடும்பத்தினருக்கு நகை, பணம் திருடப்பட்டிருப்பது தெரிந்தது.

இதுகுறித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. குற்றப்பிரிவு ஆய்வாளர் மணிமாலா தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

.

Tags: அதகரகதவசகயரடடசனனதஙகயதரடடதறநதநககளபணமபவனவடடலவததவடட
Previous Post

அதிமுகவில் அன்வர் ராஜா: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார்

Next Post

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பீர் – பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பீர்’ - காவிரி பிரச்சினையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பீர் - பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In