நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்...
டென்மார்க், கிரீஸ், பாகிஸ்தான், பனாமா மற்றும் சோமாலியா ஆகிய ஐந்து நாடுகள் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்வு...
கர்நாடகத்தில் கடந்த 2019 முதல் 2023 வரை பாஜக ஆட்சி நடந்தது. கடந்தாண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது....
புணேவில் 5 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காவலாளி ஒருவர் பலியானார். மேலும், 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் பத்திரமாக...
கோவில்பட்டியில் மீன் வியாபாரி உள்பட 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம்,...
சண்டீகர் விமான நிலையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை பெண் காவலர் ஒருவரால் தாக்கப்பட்டதாக கங்கனா ரணாவத் விடியோ ஒன்றை தனது...
இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி, குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பைக் கால்பந்து தகுதிச்சுற்று ஆட்டத்துடன், தான் ஓய்வு...
காலை 7 மணி வரை தமிழகத்தில், வேலூர்செங்கல்பட்டுகாஞ்சிபுரம்திருவண்ணாமலைபுதுக்கோட்டைசிவகங்கைராமநாதபுரம்விருதுநகர்தென்காசிதிருநெல்வேலிகன்னியாகுமரிதூத்துக்குடிமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென சென்னை மண்டல...
சென்னையை பொருத்தவரை, அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம்,செங்கல்பட்டு,கலவை,வாலாஜாபாத்,பூவிருந்தவல்லி,தாம்பரம்,வண்டலூர்,அம்பத்தூர், அயனாவரம்,மாதவரம் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. .
பெண் காவலா்களை மீது அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக...