கொட்டுக்காளி திரைப்படத்தைப் பார்த்ததிலிருந்து பேய் பிடித்ததுபோல் இருக்கிறேன். தன் படத்தை வைத்தே அவன் என்னை செருப்பால் அடித்துவிட்டான். இந்தப் படம்...
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களின் படங்களுடன் ஜியோ சினிமா வெளியிட்ட முதல் போஸ்டரில் வினேஷ் போகத் இடம்பெற்றிருந்த நிலையில்,...
கேரளத்தில் அடுத்த சில நாள்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 13) சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ. 52,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில நாள்களாக...
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 231 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில வருவாத்துறை அமைச்சர் கே. ராஜன் தெரிவித்துள்ளார்.இதுவரை...
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஆக. 13) காலை கொடியேற்றத்துடன்...
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.13-08-2024 செவ்வாய்கிழமைமேஷம்இன்று நீங்கள் செய்த வேலைகளை...
சென்னை மாநகர பேருந்துகளில் புதிதாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தாழ்தள பேருந்துகளில் காற்று வராததால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனா். சென்னையில்...
இந்த நிலையில், வரும் 15 -ஆம் தேதி சுதந்திர தின விழாவில் எங்கள் குடியிருப்பு வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதை...
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சமாஜவாதி கட்சி முன்னாள் எம்.பி. நவாப் யாதவ் சிங் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசத்தில்...