டிரெண்டிங் செய்திகள்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

சென்னை: தமிழ்நாடு அரசின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் அலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இலங்கைக்கு நல்ல வாய்ப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இலங்கைக்கு நல்ல வாய்ப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணி...

அறிமுகப் போட்டியில் அசத்திய இலங்கை சுழற்பந்துவீச்சாளர்!

அறிமுகப் போட்டியில் அசத்திய இலங்கை சுழற்பந்துவீச்சாளர்!

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே நிஷான் பெய்ரிஸ் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான...

உ.பி.யில் மாறுவேடத்தில் இரவு ரோந்து சென்ற பெண் போலீஸ்! என்ன நடந்தது?

உ.பி.யில் மாறுவேடத்தில் இரவு ரோந்து சென்ற பெண் போலீஸ்! என்ன நடந்தது?

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பெண் துணை ஆணையர் சுகண்யா சர்மா, சாதாரணப் பெண் போல உடையணிந்து ரோந்துப் பணியில்...

கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவரா? டிரம்ப் சர்ச்சை பேச்சு!

கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவரா? டிரம்ப் சர்ச்சை பேச்சு!

’கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்’ என்று துணை அதிபர் கமலா ஹாரிஸ் மீது தனிமனித ரீதியிலான தாக்குதலை அமெரிக்க...

கீழடியில் தங்க நாணயம் கண்டெடுப்பு!

கீழடியில் தங்க நாணயம் கண்டெடுப்பு!

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வின் போது ‘பூ வடிவம்’ போன்ற தங்க நாணயம் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.சிவகங்கை மாவட்டம்,...

மழைக்காலத்தில் தண்ணீரை சேமியுங்கள்: பிரதமர் மோடி

மழைக்காலத்தில் தண்ணீரை சேமியுங்கள்: பிரதமர் மோடி

நீரைச் சேமித்து வைப்பது எத்தனை அவசியமானது என்பதை இந்த மழைக்காலம் நமக்கு அறிவுறுத்துகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மனதின்...

உதயநிதிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

உதயநிதிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது...

பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் விநியோகம் செய்தது நிறைவளிக்கிறது- மனோ தங்கராஜ்

பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் விநியோகம் செய்தது நிறைவளிக்கிறது- மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன்.இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த...

Page 580 of 1264 1 … 579 580 581 … 1,264

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.