டிரெண்டிங் செய்திகள்

காவிரி தண்ணீர் | கர்நாடகாவுக்கு உத்தரவிட கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

கர்நாடகாவுக்கு உத்தரவிட கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தபடி, காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர்...

சென்னை | வங்கி டெபாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்த சென்றபோது இளைஞரை தாக்கி ரூ.8 லட்சம் வழிப்பறி: கொள்ளையர்கள் 2 பேர் கைது

டெபாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்த சென்றவரை தாக்கி ரூ.8 லட்சம் வழிப்பறி: 2 பேர் கைது

சென்னை: வங்கி டெபாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்த சென்ற இளைஞரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் பிரபல கொள்ளையர்கள் இருவர்...

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுர சுவர் நள்ளிரவில் இடிந்தது

ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுர சுவர் நள்ளிரவில் இடிந்தது

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தின் சுவரின் ஒரு பகுதி இடிந்தது. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலில்...

கேரள கிரிப்டோகரன்சி வணிகர்களிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய 4 கர்நாடக போலீஸார் கைது

கேரள கிரிப்டோகரன்சி வணிகர்களிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய 4 கர்நாடக போலீஸார் கைது

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த கிரிப்டோகரன்சி வணிகர்களிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய 4 கர்நாடக போலீஸார் கைது செய்யப்பட்டு உள்ளனர்....

மதுரை கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த நடவடிக்கை

மதுரை கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த நடவடிக்கை

மதுரை: மதுரை கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த நடவடிக்கை என்று மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன்...

பாஜக யாத்திரையைக் கண்டு திமுகவினர் அச்சம் - கே.பி.ராமலிங்கம்

பாஜக யாத்திரையைக் கண்டு திமுகவினர் அச்சம் – கே.பி.ராமலிங்கம்

தருமபுரி: பாஜகவின் பாதயாத்திரையைக் கண்டு திமுகவினர் அச்சமடைந்திருப்பதாக தருமபுரியில் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டியில் தியாகி...

தஞ்சை | வாகன தணிக்கையின்போது விபத்தில் பலியான தலைமைக் காவலர்: முதல்வர் ரூ.25 லட்சம் நிவராணம் அறிவிப்பு

வாகன தணிக்கையின்போது விபத்தில் பலியான தலைமைக் காவலர்: முதல்வர் ரூ.25 லட்சம் நிவராணம் அறிவிப்பு

சென்னை: தஞ்சாவூரில் வாகன தணிக்கையின்போது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர்...

மது விற்பனையாளரிடம் தினசரி ரூ.1,000 கேட்ட உளவுத்துறை உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்

மது விற்பனையாளரிடம் ரூ.1,000 மாமுல் பெற்ற உளவுத்துறை உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்

திருப்பத்தூர்: மதுவை பதுக்கிவைத்து விற்பனை செய்தவரிடம் கைபேசியில் பணம் கேட்ட உளவுத்துறை உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். திருப்பத்தூரைச்...

தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர் எஸ்.எஸ்.மீரானுக்கு துபாயில் இந்திய துணைத் தூதரகம் விருது

அரசின் அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர் எஸ்.எஸ்.மீரானுக்கு துபாயில் இந்திய துணைத் தூதரகம் விருது

துபாய்: அமீரக திமுக பொறுப்பாளரும், தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரானின் சமூக சேவையை பாராட்டி...

திருத்தங்கல் காவல் நிலையம் முன் தீக்குளித்த பாஜக நிர்வாகிக்கு சிகிச்சை

திருத்தங்கல் காவல் நிலையம் முன் தீக்குளித்த பாஜக நிர்வாகிக்கு சிகிச்சை

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணி பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ்(42). இவர் விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு...

Page 1207 of 1264 1 … 1,206 1,207 1,208 … 1,264

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.