Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மது விற்பனையாளரிடம் ரூ.1,000 மாமுல் பெற்ற உளவுத்துறை உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 4, 2023 - Updated on August 5, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
மது விற்பனையாளரிடம் தினசரி ரூ.1,000 கேட்ட உளவுத்துறை உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்
49
SHARES
79
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருப்பத்தூர்: மதுவை பதுக்கிவைத்து விற்பனை செய்தவரிடம் கைபேசியில் பணம் கேட்ட உளவுத்துறை உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

திருப்பத்தூரைச் சேர்ந்த ரங்கநாதன் (59) என்பவர் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 25 ஆண்டுகளாக திருப்பத்தூரில் உளவுத்துறை பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுவை பதுக்கிவைத்து விற்பனை செய்யும் நபர் ஒருவரிடம் கைபேசியில் உரையாடிய ரங்கநாதன், அந்த நபர் மது விற்பனை செய்ய தினசரி தனக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் எனக்கூறிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

இவர் மீது, உளவுத்துறை மேல் அதிகாரிகள் பல்வேறு கட்ட விசாரணை நடத்தி வந்த நிலையில், திருப்பத்தூர் நகர காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, நகர காவல் நிலையத்தில் ரங்கநாதன் பணியாற்றி வருகிறார்.

கடந்த 25 ஆண்டுகளாக காவல் துறை சீருடை அணியாமலேயே பணியாற்றி வந்த ரங்கநாதன் அடுத்த 10 மாதங்களில் பணி ஓய்வு பெறும் நிலையில், தற்போது சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு இடமாற்றம் செய்யபட்டதை தொடர்ந்து, காவலருக்கே உரித்தான காக்கி சட்டை, பேன்ட் அணிந்து பணியாற்ற வைத்து விட்டார்களே! என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறார்.

.

Tags: ஆயவளரஉதவஉளவததறகடடதனசரபணயடமதமறறமர.1000வறபனயளரடம
Previous Post

அரசின் அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர் எஸ்.எஸ்.மீரானுக்கு துபாயில் இந்திய துணைத் தூதரகம் விருது

Next Post

வாகன தணிக்கையின்போது விபத்தில் பலியான தலைமைக் காவலர்: முதல்வர் ரூ.25 லட்சம் நிவராணம் அறிவிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தஞ்சை | வாகன தணிக்கையின்போது விபத்தில் பலியான தலைமைக் காவலர்: முதல்வர் ரூ.25 லட்சம் நிவராணம் அறிவிப்பு

வாகன தணிக்கையின்போது விபத்தில் பலியான தலைமைக் காவலர்: முதல்வர் ரூ.25 லட்சம் நிவராணம் அறிவிப்பு

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    உளவுத்துறையைச் சார்ந்த ஒரு உதவி ஆய்வாளர் மது விற்பனை யாளரை மிரட்டியது பணம் கேட்டது அனைத்தும் மிகவும் வருத்தப்படக்கூடிய செயல் சட்டம் ஒழுங்கு பிரிவிற்கு மாற்றப்பட்டது மிகவும் குறைந்தபட்ச நடவடிக்கை சஸ்பெண்ட் செய்து இருக்கலாம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In