அரசியல் செய்திகள்

“ஆளுநர் மாளிகை முன்பு வீசப்பட்ட பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் இருந்து தீ வரவில்லை” - சென்னை காவல் துறை

“ஆளுநர் மாளிகை முன்பு வீசப்பட்ட பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் இருந்து தீ வரவில்லை” – சென்னை காவல் துறை

சென்னை: "ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு வீசப்பட்ட பெட்ரோல் நிரப்பிய பாட்டில் பேரிகார்டு அருகே விழுந்து உடைந்ததுவிட்டதால், அதிலிருந்து...

ராஜஸ்தானில் அதிர்ச்சி: நிலத் தகராறில் உறவினரை டிராக்டர் ஏற்றிக் கொன்ற கொடூரம்

ராஜஸ்தானில் அதிர்ச்சி: நிலத் தகராறில் உறவினரை டிராக்டர் ஏற்றிக் கொன்ற கொடூரம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான நிலத் தகராறில் தனது உறவினர் ஒருவரை சாகும் வரை டிராக்டர் ஏற்றி...

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது...

வண்டலூர் | ஊராட்சி மன்ற தலைவர் மகன் கொலை வழக்கில் 4 பேர் கைது

வண்டலூர் | ஊராட்சி மன்ற தலைவர் மகன் கொலை வழக்கில் 4 பேர் கைது

வண்டலூர்: வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

முத்துராமலிங்க தேவர் குரு பூஜை: பசும்பொன் நினைவிடம் நிர்வாகியிடம் அதிமுக சார்பில் தங்க கவசம் ஒப்படைப்பு

முத்துராமலிங்க தேவர் குரு பூஜை: பசும்பொன் நினைவிடம் நிர்வாகியிடம் அதிமுக சார்பில் தங்க கவசம் ஒப்படைப்பு

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது குரு பூஜையை முன்னிட்டு 30-ம் தேதி தேவர் நினைவிடத்தில் குருபூஜை நடக்கிறது. இந்த...

திருவல்லிக்கேணியில் கட்டிட தொழிலாளி கொலை: தப்பியோடிய உறவினர் கைது

திருவல்லிக்கேணியில் கட்டிட தொழிலாளி கொலை: தப்பியோடிய உறவினர் கைது

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. வெளியூரை சேர்ந்த தொழிலாளர்கள் அங்கு...

ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டாட்சி கோட்பாட்டினை தகர்த்து வருகிறார்: முத்தரசன் கண்டனம்

ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டாட்சி கோட்பாட்டினை தகர்த்து வருகிறார்: முத்தரசன் கண்டனம்

சென்னை: "நாட்டின் விடுதலைக்கு போராடிய வீரர்களையும், தியாகிகளையும் தேடி, தேடி பெருமைப்படுத்தும் தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக பகைமையும். வெறுப்பும்...

போலி பில் தயாரித்து ரூ.23.88 லட்சம் மோசடி: தனியார் மருத்துவமனை காசாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி

போலி பில் தயாரித்து ரூ.23.88 லட்சம் மோசடி: தனியார் மருத்துவமனை காசாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி

சென்னை: போலியாக பில் தயாரித்து ரூ.23.88 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனை முன்னாள் காசாளருக்கு விதிக்கப்பட்ட 3...

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமனம்: அரசு பரிந்துரையை ஆளுநர் மீண்டும் நிராகரிப்பு

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமனம்: அரசு பரிந்துரையை ஆளுநர் மீண்டும் நிராகரிப்பு

சென்னை: ‘டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்கும் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை. எனவே, வேறொருவரை தலைவராக பரிந்துரைக்க வேண்டும்’...

கோவை - மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து: பயணிகள் கீழே இறங்கி உயிர் தப்பினர்

கோவை – மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து: பயணிகள் கீழே இறங்கி உயிர் தப்பினர்

கோவை: கோவை கருமத்தப்பட்டி மேம்பாலத்தில் சென்ற அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதில் பயணிகள் உயிர் தப்பினர். சேலத்தில்...

Page 2876 of 3327 1 … 2,875 2,876 2,877 … 3,327

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.