Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திருவல்லிக்கேணியில் கட்டிட தொழிலாளி கொலை: தப்பியோடிய உறவினர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
திருவல்லிக்கேணியில் கட்டிட தொழிலாளி கொலை: தப்பியோடிய உறவினர் கைது
15
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. வெளியூரை சேர்ந்த தொழிலாளர்கள் அங்கு தங்கி,வேலை பார்த்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை சேர்ந்த குட்டி என்ற ராஜேந்திரன் (33), செஞ்சியைசேர்ந்த அவரது உறவினர் சுகுமார்(38) ஆகியோரும் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்கள் 2 பேரும் கடந்த 22-ம்தேதி இரவு கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பி்ன்னர் 2பேருக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ராஜேந்திரனைசுகுமார் உருட்டுக்கட்டையால் பலமாக தாக்கி யதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார். இதையடுத்து, சுகுமார் அங்கிருந்து தப்பியோடினார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஐஸ்அவுஸ் போலீஸார், ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய,சுகுமாரை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், சொந்த ஊரான செஞ்சியில் பதுங்கியிருந்த சுகுமாரை ஐஸ்அவுஸ் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

.

Tags: உறவனரகடடடகதகலதபபயடயதரவலலககணயலதழலள
Previous Post

ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டாட்சி கோட்பாட்டினை தகர்த்து வருகிறார்: முத்தரசன் கண்டனம்

Next Post

முத்துராமலிங்க தேவர் குரு பூஜை: பசும்பொன் நினைவிடம் நிர்வாகியிடம் அதிமுக சார்பில் தங்க கவசம் ஒப்படைப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
முத்துராமலிங்க தேவர் குரு பூஜை: பசும்பொன் நினைவிடம் நிர்வாகியிடம் அதிமுக சார்பில் தங்க கவசம் ஒப்படைப்பு

முத்துராமலிங்க தேவர் குரு பூஜை: பசும்பொன் நினைவிடம் நிர்வாகியிடம் அதிமுக சார்பில் தங்க கவசம் ஒப்படைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In