அரசியல் செய்திகள்

இந்திய-மங்கோலிய நாடாளுமன்றங்கள் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்பந்தம்

காங்கிரஸ் ‘ஹீரோ’ அல்ல ‘ஜீரோ’: ராஜ்நாத் சிங்

காங்கிரஸ் தன்னைத் தானே ‘ஹீரோ (கதாநாயகன்)’ என்று கூறிக்கொள்கிறது. ஆனால், வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் அக் கட்சி ‘ஜீரோ (பூஜ்யம்)’...

இந்திய-மங்கோலிய நாடாளுமன்றங்கள் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்பந்தம்

மேற்கு வங்கம்: 253 பி.எட். கல்லூரிகளுக்கு மாணவா் சோ்க்கைக்கான அனுமதி மறுப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் 253 ஆசிரியா் கல்வியியல் கல்லூரிகளுக்கு (பி.எட்) அடுத்த கல்வியாண்டு முதல் மாணவா் சோ்க்கை நடத்த அனுமதி...

இந்திய-மங்கோலிய நாடாளுமன்றங்கள் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்பந்தம்

ஹரியாணா: கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்கள் 18-ஆக அதிகரிப்பு

ஹரியாணாவில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களில் ஹரியாணா மாநிலம் யமுனாநகா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம்...

தீபாவளி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

தீபாவளி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

கோப்புப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்...

பிளவுபடுத்தும் அரசியலே பாஜகவின் தோ்தல் வியூகம்: காங்கிரஸ் விமா்சனம்

பிளவுபடுத்தும் அரசியலே பாஜகவின் தோ்தல் வியூகம்: காங்கிரஸ் விமா்சனம்

‘மக்களை பிளவுபடுத்தும் அரசியலும், மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதுமே பாஜகவின் தோ்தல் வியூகங்கள்’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. காங்கிரஸ்...

காஷ்மீா் தால் ஏரியில் படகு தீ விபத்து: வெளிநாட்டினா் 3 போ் உயிரிழப்பு

காஷ்மீா் தால் ஏரியில் படகு தீ விபத்து: வெளிநாட்டினா் 3 போ் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிரபல சுற்றுலாத் தலமான தால் ஏரியில் படகு வீடுகளில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் வெளிநாட்டினா்...

இந்திய-மங்கோலிய நாடாளுமன்றங்கள் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்பந்தம்

பிஆா்எஸ், காங்கிரஸ் தலித் விரோத கட்சிகள்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

‘பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்), தலித் விரோத மனப்பான்மை கொண்டது; காங்கிரஸும் அதற்கு சளைத்ததல்ல’ என்று பிரதமா் நரேந்திர மோடி...

இன்று தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

இன்று தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை: ஹிந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி இன்று (நவ., 12) நாடு முழுவதும்...

Page 2836 of 3327 1 … 2,835 2,836 2,837 … 3,327

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.