அரசியல் செய்திகள்

MK Stalin vs EPS: டெல்லியில் யாரை சந்திக்கிறார் ஈபிஎஸ்? – பேரவையில் போட்டு உடைத்த முதல்வர் ஸ்டாலின்!

MK Stalin vs EPS: டெல்லியில் யாரை சந்திக்கிறார் ஈபிஎஸ்? – பேரவையில் போட்டு உடைத்த முதல்வர் ஸ்டாலின்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்....

மம்மூட்டி நலமாக உள்ளார்: மோகன்லால்

மம்மூட்டி நலமாக உள்ளார்: மோகன்லால்

நடிகர் மம்மூட்டியின் உடல்நலம் குறித்து மோகன்லால் கருத்து தெரிவித்துள்ளார்.நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மார்ச்...

ஆதித்யா பிர்லா கேபிடல் பங்கை நீண்ட காலத்துக்கு வாங்க பரிந்துரை செய்த Macquarie

ஆதித்யா பிர்லா கேபிடல் பங்கை நீண்ட காலத்துக்கு வாங்க பரிந்துரை செய்த Macquarie

சுருக்கமாக, மேக்குவாரி நிறுவனம், ஆதித்ய பிர்லா கேபிடலை அடுத்த மூன்று ஆண்டுகளில் மதிப்பை இரட்டிப்பாக்கும் திறனுடன் வளர்ந்து வரும் நட்சத்திரமாக...

US: “வெனிசுலா உடன் வணிகம் செய்தால் 25% வரி!'' – ட்ரம்பின் புது அதிரடி; இந்தியாவை பாதிக்குமா?

US: “வெனிசுலா உடன் வணிகம் செய்தால் 25% வரி!'' – ட்ரம்பின் புது அதிரடி; இந்தியாவை பாதிக்குமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'எந்த நாடுகள் வெனிசுலா நாட்டிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குகிறதோ, அந்த நாடுகளின் மீது 25...

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்!

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்!

டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஜெருசலேமில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஸா போரில் பிணைக்கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள...

தேசிய கவனம் பெறும் சவுக்கு சங்கர் மீதான தாக்குதல்.. கையில் எடுத்த தேசிய மீடியாக்கள்!

தேசிய கவனம் பெறும் சவுக்கு சங்கர் மீதான தாக்குதல்.. கையில் எடுத்த தேசிய மீடியாக்கள்!

சவுக்கு சங்கர் மீதான தாக்குதல் சம்பவம், தமிழகத்தை தாண்டி தேசிய ஊடகங்களிலும், தேசிய அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும்...

“தமிழ் பண்பாட்டை ஆளுநர் ரவி அழகாக பாதுகாக்கிறார்” – பார்த்திபன் பேசியது என்ன?

“தமிழ் பண்பாட்டை ஆளுநர் ரவி அழகாக பாதுகாக்கிறார்” – பார்த்திபன் பேசியது என்ன?

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இயக்குநரும்,...

‘தமிழகத்தில் 3.2% பள்ளிகள் மும்மொழிகளை பயிற்றுவிக்கின்றன': மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சொன்ன டேட்டா!

‘தமிழகத்தில் 3.2% பள்ளிகள் மும்மொழிகளை பயிற்றுவிக்கின்றன': மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சொன்ன டேட்டா!

1.4 மில்லியன் இந்திய பள்ளிகளில், குறைந்தது 61.6% மூன்று மொழிகளை வழங்குகின்றன, 28.3% இரண்டு மொழிகளை வழங்குகின்றன மற்றும் 10.1%...

பல ஏக்கர் நிலப்பரப்பு தீயில் கருகி நாசம்!

பல ஏக்கர் நிலப்பரப்பு தீயில் கருகி நாசம்!

சியோல்: தென் கொரியாவின் தென் கிழக்குப் பகுதிகளில் பயங்கர காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிகிறது. காட்டுதீயால் சுமார் 36 ஏக்கர் நிலப்பகுதிகள்...

Trichy Weather 13 February 2025:  நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.98°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Trichy Weather 25 March 2025: திருச்சி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.99°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Trichy Weather 25 March 2025: இன்று திருச்சி தெளிவாக இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 37.33 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை...

Page 1283 of 3342 1 … 1,282 1,283 1,284 … 3,342

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.