Friday, November 20, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இணையம் வழியே புகார் அளித்தால் உடனடியாக மின்னணு ரசீது வழங்கும் திட்டம் – எப்படி செயல்படும்? | A system to provide an instant electronic receipt upon filing a complaint online – how does it work?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 20, 2026
in அரசியல் செய்திகள்
0
இணையம் வழியே புகார் அளித்தால் உடனடியாக மின்னணு ரசீது வழங்கும் திட்டம் – எப்படி செயல்படும்? | A system to provide an instant electronic receipt upon filing a complaint online – how does it work?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


‘ஆன்லைன்’ வாயிலாக, காவல் துறையில் அளிக்கப்படும் புகார்களுக்கு, உடனடியாக, இ – சி.எஸ்.ஆர்., எனும் மின்னணு புகார் மனு ஏற்பு ரசீது வழங்கும் திட்டத்தை, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். பொதுமக்கள் நேரடியாக காவல் நிலையங்களில் அளிக்கும் புகார் மனுக்களை, சி.சி.டி.என்.எஸ்., எனும் குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அம்மனுக்கள் ஏற்கப்பட்டதற்கு சான்றாக, சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக சேவை பதிவேடு ரசீது வழங்குவர். தற்போது, இந்த நடைமுறைக்கு பதிலாக, ‘ஆன்லைன்’ வாயிலாக புகார் அளித்து, இ – சி.எஸ்.ஆர்., எனும் மின்னணு ரசீது பெறும், புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இது எப்படி செயல்படும் என தமிழக டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் விளக்கம் அளித்திருந்தார்.

மகேஷ்குமார் அகர்வால்

மகேஷ்குமார் அகர்வால்

அதில், “பொதுமக்கள் இனி, காவல் துறையின் இணையதளமான www.police.tn.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து, உடனடியாக இ-சி.எஸ்.ஆர். ரசீது பெற்றுக்கொள்ளலாம். இந்த ரசீது பெற்ற மூன்று நாட்களுக்குள், காவல் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று, போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவிக்கலாம். அவர்கள் முதல்கட்ட விசாரணை செய்து, முறைப்படி சி.எஸ்.ஆர். ரசீது வழங்குவர். எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடிய குற்றம் நடந்திருந்தால், வழக்குப் பதிவு செய்வர். அதன் பின் கைது நடவடிக்கை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர்.



.

Previous Post

முன்னேற்றம்… பின்னடைவு… இறுதியில் மாரடைப்பு – வி.எஸ்.பாபுவின் கடைசி 72 நாட்கள் | VS Babu last 72 days in Hospital, what happened to him

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In