Friday, November 20, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

’72 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் காலமான கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு!’ – விவரம் என்ன? |Kolathur MLA V.S. Babu Dies After 72 Days in Intensive Care: What Happened?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 20, 2026
in அரசியல் செய்திகள்
0
‘மருத்துவமனையில் 50 நாட்களை கடந்த வி.எஸ்.பாபு!’ – அப்டேட் கொடுக்காத அரசு!|VS Babu Hospitalized for Over 50 Days: No Health Update from Tamil Nadu Government!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சுவாசக்கருவிகளின் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து கவனித்து வருவதாக மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வெளியானது. இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய்யும் மருத்துவமனைக்கு நேரில் சென்று வி.எஸ்.பாபுவை சந்தித்து நலம் விசாரித்திருந்தார். சிகிச்சைக்கு வி.எஸ்.பாபுவின் உடல்நிலை ஒத்துழைப்பதாகவும் முன்னேற்றம் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் கடைசியாக செப்டம்பர் 22 ஆம் தேதி அறிக்கை வெளியானது. அதன்பின் மருத்துவமனை தரப்பிலிருந்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.

சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் மரியவில்சன், “வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் மெதுவான முன்னேற்றமே இருக்கிறது’ எனக் கூறியிருந்தார்.

தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிர் காக்கும் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வந்த வி.எஸ்.பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாகி சிகிச்சை பலனளிக்காமல் மதியம் 2:24 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை இப்போது அறிவித்திருக்கிறது.



.

Previous Post

இணையம் வழியே புகார் அளித்தால் உடனடியாக மின்னணு ரசீது வழங்கும் திட்டம் – எப்படி செயல்படும்? | A system to provide an instant electronic receipt upon filing a complaint online – how does it work?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In