இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் காரை துரத்திச் சென்ற குண்டர்கள், சுரங்கப்பாதையில் ஓடும் காரை நிறுத்தி தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தனர்..
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பிரதமர் அலுவலகம் வெறும் 4 கிமீ தொலைவில் உள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

