Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

போலி ரசீது தயாரித்து ரூ.13 கோடி ஜிஎஸ்டி மோசடி – கோவையில் தொழிலதிபர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 18, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
போலி ரசீது தயாரித்து ரூ.13 கோடி ஜிஎஸ்டி மோசடி - கோவையில் தொழிலதிபர் கைது
12
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவை: கோவை ஜிஎஸ்டி இயக்குநரக நுண்ணறிவுப் பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவையில் போலி ரசீது தயாரித்து வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக தொழிலதிபர் ஒருவரின் வீடு மற்றும் வணிக நிறுவன வளாகங்களில் கடந்த 15-ம் தேதி ஜிஎஸ்டி இயக்குநரக நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், ரூ.98 கோடி மதிப்பில் போலி ரசீது தயாரித்து ஜிஎஸ்டி அலுவலகத்தை ஏமாற்றி ரூ.13 கோடி இன்புட்டேக்ஸ் கிரெடிட் என்ற முறையில் பணம் பெற்றது தெரியவந்தது. இவரது செயலால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தவறை தொழிலதிபர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். போலி ரசீதில் தெரிவிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கோவை ஜிஎஸ்டி இயக்குநரக நுண்ணறிவுப் பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

.

Tags: கடகதகவயலதயரதததழலதபரபலமசடர.13ரசதஜஎஸட
Previous Post

“16 வயதில் உறவு..” பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயதை உயர்த்திய ஜப்பான்! ஏன் முக்கியம்

Next Post

Crime: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்..திட்டம் தீட்டி மனைவி செய்த பயங்கரம்-wife arrested for brutally killed his husband near thanjavur

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Crime: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்..திட்டம் தீட்டி மனைவி செய்த பயங்கரம்-wife arrested for brutally killed his husband near thanjavur

Crime: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்..திட்டம் தீட்டி மனைவி செய்த பயங்கரம்-wife arrested for brutally killed his husband near thanjavur

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In