Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின்… ஸ்டாலின் ஆட்சி கொடுங்கோல் ஆட்சி” – டி.டி.வி தினகரன் சாடல் | ttv dinakaran speech in Thanjore orathanadu meeting

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 13, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
``தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின்... ஸ்டாலின் ஆட்சி கொடுங்கோல் ஆட்சி” - டி.டி.வி தினகரன் சாடல் | ttv dinakaran speech in Thanjore orathanadu meeting
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கடந்து ஆண்டு நடந்த பொதுக்குழுவுடன் அ.தி.மு.க.,வுக்கு அவர்கள் சமாதிக்காட்டி விட்டார்கள் என்பதை உணர்ந்து, இன்றைக்கு அ.தி.மு.க தொண்டர்கள், அ.ம.மு.க., தொண்டர்களுடன் தமிழகம் முழுவதும் கைகோர்த்து வருகிறார்கள். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தேர்தலுக்கு முன்பு எது எல்லாம் தமிழகத்திற்கு வேண்டாம் என்ற போராட்டம் நடத்தினரோ, அதை எல்லாம் விட்டு விட்டு, தற்போது கொடுங்கோல் ஆட்சியை நடத்தி கொண்டு இருக்கிறார் என்பது தான் உண்மை.

திமுக அரசை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டம்

திமுக அரசை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டம்

விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்பு ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தேன் தடவிய வார்த்தைகளில் பேசிய ஸ்டாலின் தற்போது திரவகத்தை ஊற்றி தமிழக மக்களை நோகடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்ககூடிய காலம் நெருங்கி விட்டது. ஜெயலிலதாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்படும் போது, நிச்சயம் தி.மு.க என்னும் தீயச்சகதியை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்ற முடியும். ஒரு சில சுயநலாவதிகளை அப்புறப்படுத்தி விட்டு, ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர நாம் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

.

Tags: dinakaranmeetingorathanaduspeechThanjorettvஆடசகடஙகலசடலட.ட.வதரதலககதனகரனபனமனஸடலன
Previous Post

Crime: போடி நீதிமன்றம் அருகிலேயே பெண்ணுக்கு நேர்ந்த கதிய பாருங்க! கார் ஏற்றி கொலை செய்ய முயற்சியால் பதற்றம்!-see what happened to the woman near bodi court tension by trying to kill the car

Next Post

‘ரோஸ்கர் மேளா’ திட்டம்! 70,000 பேருக்கு காணொலி வாயிலாக பணி ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘ரோஸ்கர் மேளா’ திட்டம்! 70,000 பேருக்கு காணொலி வாயிலாக பணி ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி

'ரோஸ்கர் மேளா' திட்டம்! 70,000 பேருக்கு காணொலி வாயிலாக பணி ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In