Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கடந்த ஆண்டைக் காட்டிலும் மே மாதத்தில் பீர் விற்பனை அமோகம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 23, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கடந்த ஆண்டைக் காட்டிலும் மே மாதத்தில் பீர் விற்பனை அமோகம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை: தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 26.55 சதவீதம் அதிகமாக விற்பனையாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழக மாநில அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம், கடந்த மே மாதத்தில் 1 முதல் 19ஆம் தேதி வரை 23,66,856 பீர் பாட்டில் அடங்கிய பெட்டிகளை விற்பனை செய்துள்ளது. ஒரு பெட்டியில் 12 பீர் பாட்டில்கள் இருக்கும். கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் விற்பனையான பீர் பெட்டிகளின் எண்ணிக்கை 18,70,289. எனவே, இது 26.55 சதவீதம் அதிகமாகும்.

தமிழகத்திலேயே பீர் விற்பனையில் காஞ்சிபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அடுத்து சேலமும், திருப்பூர் மூன்றாம் இடத்திலும் திருவள்ளூர் நான்காம் இடத்திலும் உள்ளது.



.

Previous Post

AIIMS: படத்தை மிஞ்சிய காட்சி.. எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர வார்டுக்குள் அதிரடியாக நுழைந்த போலீஸ் ஜீப்-police jeep enters aiims rishikesh ward to arrest sexual assault accused

Next Post

நான் மனிதப் பிறவி அல்ல… என்னை இந்த உலகிற்கு அனுப்பியது கடவுள்தான்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நான் மனிதப் பிறவி அல்ல… என்னை இந்த உலகிற்கு அனுப்பியது கடவுள்தான்

நான் மனிதப் பிறவி அல்ல... என்னை இந்த உலகிற்கு அனுப்பியது கடவுள்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In