Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`இது எங்கள் கடமை’ – ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக மொட்டையடித்து சடங்குசெய்த பாலாசோர் ஊர் மக்கள்! | Balasore residents perform mass tonsure to pay tribute to crash victims

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 12, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
`இது எங்கள் கடமை’ - ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக மொட்டையடித்து சடங்குசெய்த பாலாசோர் ஊர் மக்கள்! | Balasore residents perform mass tonsure to pay tribute to crash victims
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஒடிசா மாநிலம், பாலாசோர் மாவட்டத்தின் பாஹானாகா பகுதியில், கடந்த ஜூன் 2-ம் தேதி, மூன்று ரயில்கள் அடுத்தடுத்த மோதிக்கொண்ட விபத்து நாட்டையே உலுக்கியது. இந்த கோர ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, 1000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பல உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளது. ரயிலில் சென்ற தங்கள் அன்புக்குரியவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா எனத் தெரியாமல் பல உறவினர்கள் இன்னும் கவலையுடன் தவித்து வருகின்றனர்.

ஒடிசா ரயில் விபத்து

ஒடிசா ரயில் விபத்து

இந்த நிலையில், பாஹானாகா பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மூன்று நாள்கள் நினைவஞ்சலிக் கூட்டம், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நம்பிக்கை பிரார்த்தனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, இந்து முறைப்படி உயிரிழந்தவர்களின் பத்தாம் நாள் நினைவாக பாஹானாகா பகுதி ஆண்கள் பலரும் தங்கள் தலையை மொட்டையடித்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

.

Tags: Balasorecrashmasspayperformresidentstonsuretributevictimsஇதஊரஎஙகளகடமசடஙகசயதபலசரபலயனவரகளகககமககளமடடயடததரயலவபததல
Previous Post

MHC: சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Next Post

“புலி வாலை” பிடிச்சுட்டாரே அண்ணாமலை.. வரிந்து கட்டும் அதிமுகவினர்! திமிர்பேச்சு என எம்.எல்.ஏ கண்டனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“புலி வாலை” பிடிச்சுட்டாரே அண்ணாமலை.. வரிந்து கட்டும் அதிமுகவினர்! திமிர்பேச்சு என எம்.எல்.ஏ கண்டனம்

“புலி வாலை” பிடிச்சுட்டாரே அண்ணாமலை.. வரிந்து கட்டும் அதிமுகவினர்! திமிர்பேச்சு என எம்.எல்.ஏ கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In