Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் குறித்த விழிப்புணர்வு முகாம்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 18, 2023
in Default, அரசியல் செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் குறித்த விழிப்புணர்வு முகாம்.
47
SHARES
76
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் அவர்கள் மற்றும் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் ஆகியோர் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் சார்பாக மதுரை பாத்திமா கல்லூரியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் மகளிர் திறன் மேன்பாடும் திட்டங்களும் – விழிப்புணர்வு கருத்தரங்கை தொடங்கி வைத்தார்கள்.

இவ்விழாவில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.முனைவர்.ஜெ.குமார் அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.பூமிநாதன் அவர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி . சூரியகலா கலாநிதி அவர்கள், கைம்பெண்கள் மற்றும் ஆதவற்ற மகளிர் நல வாரிய உறுப்பினர் திருமதி . ரேவதி அழகர்சாமி அவர்கள், துணை மேயர் திரு.நாகராஜன் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

சமூக வலைதளத்தில் முதல்வர், கனிமொழி எம்பி மீது அவதூறு பேச்சு : கத்தாரிலிருந்து கோவை வந்தவர் கையும் களவுமாக கைது..

Next Post

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In