இலக்கிய இணையர் அறக்கட்டளை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. மணிமொழியனார் அரங்கம் மதுரை நியூ காலேஜ் ஹவுஸில் அந்த விழா நடந்தது. நீதிபதி ஜெயகுமாரி ஜெமிரத்னா அவர்கள் கவிஞர் இரா.இரவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், நால்வர் இதழாசிரியர் அமரன் அவர்களுக்கு சீரிதழ் விருதும் வழங்கினார். உடன் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன், அவரது மகள் அரசி (அமெரிக்கா) மதிப்புறுதலைவர் கார்த்திகேயன் மணிமொழியன், வழக்கறிஞர் கு.சாமிதுரை மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

❤️❤️❤️❤️❤️❤️