இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேதாரண்யம் வடக்கு ஒன்றிய குழுவின் சார்பாக கரியாபட்டினம்
துணை மின் நிலைய ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் பயன்பாட்டு உயர்வுக்கு தகுந்தார் போல் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் மென்று ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துவதை கண்டித்தும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் படி மாதம் தோறும் மின் அளவை கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்திட கோரியும்.தமிழ்நாடு அரசே தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்திட திட்டங்களை உருவாக்கக் கோரியும் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் அதீத கொள்முதல் விலையை குறைக்க கோரியும் தனியார் மயமாக்களுக்கு இரையாகாமல் தமிழ்நாடு அரசு அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் கிடைத்திட கோரியும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச்செயலாளர் தோழர். A.வெற்றியழகன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தோழர் S. அம்பிகாபதி A.B இலக்குவன் P.சதாசிவம் V.முருகானந்தம் A.நடராஜன் வி.ச. தலைவர் G.ராஜமாணிக்கம் M.பாலசுப்பிரமணியன் R. வெண்சங்கு. மற்றும் கட்சி தோழர்கள் வணிகர்கள் விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

👌👌👌👌