Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

எனக்கு விவகாரத்தா..? நான் எதுக்கு நிரூபிக்கணும்..? பதிலடி கொடுத்த பாவனா..!!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
August 24, 2024
in Default
1
எனக்கு விவகாரத்தா..? நான் எதுக்கு நிரூபிக்கணும்..? பதிலடி கொடுத்த பாவனா..!!
20
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

2017ஆம் ஆண்டுக்குப் பின் 5 வருட இடைவெளி. 2023ஆம் ஆண்டு வெளியான ‘Ntikkakkakkoru Premondarnn’ என்ற படத்தின் மூலம் மீண்டும் மலையாள திரையுலகத்துக்கு திரும்பினார் நடிகை பாவனா. இந்நிலையில், இந்த இடைவெளி குறித்து பேசியுள்ள நடிகை பாவனா, “நான் மலையாளத்தில் நடிக்கவில்லை என்றாலும், கன்னட படங்களில் நடித்துக் கொண்டுதான் இருந்தேன். மலையாள படங்களில் இருந்து எனக்கு நிறைய ஆஃபர்கள் வந்தபோதும், நான் நடிக்க தயாராக இல்லை.

மேலும், “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கொண்டு என்னுடைய தொழிலை வரையறுக்க விரும்பவில்லை. நான் சோசியல் மீடியாவில் இல்லை. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி நான் அதிகம் பகிர்ந்து கொண்டதில்லை. ஆனால், நான் ஏன் என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வதில்லை என கேள்வி எழுப்புகிறார்கள்.

அதனாலேயே நான் விவாகரத்து பெற்று தனிமையில் இருக்கிறேன் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இருந்துவிட்டு போகட்டும். அவர்கள் நினைப்பது தவறு என்று நான் ஏன் அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும். அதற்காக நான் ஒவ்வொரு முறையும் என்னுடைய கணவரிடம் நாம் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கேள்வி எழுப்புபவர்களுக்கு காட்டலாம் என சொல்லிக் கொண்டிருக்க முடியாது” என்று பதிலடி கொடுத்தார்.

Previous Post

இளநீர் இட்லி முதல் பருத்திப்பால் அல்வா வரை.. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் கமகம விருந்து..!

Next Post

வக்ஃபு வாரிய திருத்த மசோதா: பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தரப்பிலும் எதிர்ப்பு… நடப்பது என்ன?!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post

வக்ஃபு வாரிய திருத்த மசோதா: பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தரப்பிலும் எதிர்ப்பு... நடப்பது என்ன?!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    திருமணம் என்பதும் விவாகரத்து என்பதும் அவரவர் சொந்த வாழ்க்கை. எனவே பாவனா சொன்னது சரியே

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In