Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“என் உயிரினும் மேலான” கலைஞரின் நூற்றாண்டு பேச்சுப்போட்டி: மதுரையில் அமைச்சர் மூர்த்தி தலைமை..

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
August 26, 2024
in Default
1
“என் உயிரினும் மேலான” கலைஞரின் நூற்றாண்டு பேச்சுப்போட்டி: மதுரையில் அமைச்சர் மூர்த்தி தலைமை..
42
SHARES
67
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பாக “என் உயிரினும் மேலான” என்ற தலைப்பில் கலைஞரின் நூற்றாண்டு பேச்சுப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மதுரை நகர் மாவட்ட செயலாளர் தளபதி மதுரை தெற்கு மாவட்ட செயலாளர்கள் மணிமாறன் கழக இளைஞரணி துணை செயலாளர்கள் ஜி.பி ராஜா, இன்பா ஏ என் ரகு,பிஎஸ்என்எல் செல்வம் பொதுக்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு வாரிய உறுப்பினர்,நேருபாண்டி மாவட்ட கவுன்சிலர், மற்றும் மதுரை வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளங்கோ, உட்பட திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

எடப்பாடியார் மீது நெருப்பைக் கக்கிய அரசியல் அரைவேக்காடு அண்ணாமலை..! RB.உதயகுமார் அறிக்கை..

Next Post

“இதை பத்தி நீங்க பேசக்கூடாது” கங்கனா ரனாவத்தை லெப்ட் ரைட் வாங்கிய பாஜக!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
“இதை பத்தி நீங்க பேசக்கூடாது” கங்கனா ரனாவத்தை லெப்ட் ரைட் வாங்கிய பாஜக!

"இதை பத்தி நீங்க பேசக்கூடாது" கங்கனா ரனாவத்தை லெப்ட் ரைட் வாங்கிய பாஜக!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    😜😜😜😜😄😄😜

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In