சென்னை நகர எல்லைக்குட்பட வாகனங்களுக்கான வேக வரம்புகளை போக்குவரத்து காவல் மாற்றியமைத்துள்ளது. இரு சக்கர வாகனங்கள் 50 KMPH- ஐ மீறக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Speed limit in Chennai City limits From 04.11.2023 Light Motor Vehicles : 60 Kmph
Heavy Motor Vehicles: 50 Kmph
Two Wheelers: 50 Kmph
Auto-rickshaws: 40 Kmph
All vehicle types in residential area: 30 Kmph


