ஆப்பாயில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு. கோயில் அருகே கடை இருப்பதால் முட்டை பயன்படுத்தக் கூடாது எனவும் தாக்குதல் இந்து முன்னணி நிர்வாகிகள் இருவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
காங்கேயத்தில் கோயில் அருகே கடை இருப்பதால், ஆம்லேட், முட்டை தோசை போடக்கூடாது என சாலையோரம்
தள்ளுவண்டிக் கடை நடத்தும் பெண் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சதீஸ், நகர செயலாளர் நாகராஜ் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு ஆப்பாயில் சாப்பிட்ட நாகராஜ் பணம் கொடுக்காததால் தகராறு ஏற்பட்டுள்ளது . இதனை அடுத்து சதீசை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரிய வந்தது.


சாதாரண தள்ளுவண்டி கடையில் தகராறு செய்யும் இந்த நபர்களால் ஒரு முஸ்லிம் நபரிடமோ அல்லது ஒரு ஹோட்டலிலோ தகராறு செய்ய இயலுமா இவர்களால் இயலாது. டேய் முட்டாப் பயலுகளா தின்ன ஆம்லெட்டுக்கு தானடா பணம்
கேக்குறாங்க கொடுக்க வேண்டியது தானே இல்லையென்றால் திங்காமல் போக வேண்டியது தானே நாய்களா கோயில் பக்கத்துல தள்ளுவண்டி கடை இருந்தா அங்க ஓசி ஆம்லெட் திங்காம அந்த கடைய வேற இடத்தில போட சொல்ல வேண்டியது தானே