Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியத்தில் புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 13, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியத்தில் புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம்..!
57
SHARES
92
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (13.12.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியத்தின் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட திரு. ரா. வீரப்பன், திருமதி ஆர். ரோஜா, திரு. சி. ரவிச்சந்திரன், திரு. நா. மணிமாறன், திரு. ஆ. பாபு, திரு. எஸ். குமார், திரு. ச. அஞ்சாஸ்பரன், திரு. சிவக்குமார், திரு. சந்திரன், திரு. எஸ். பாண்டியன் ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

உடன் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் திருமதி. என். கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் திருமதி க. லட்சுமி பிரியா, இ.ஆ.ப., பழங்குடியினர் நல இயக்குநர் திரு.எஸ். அண்ணாதுரை ஆகியோர் இருந்தனர்.

Previous Post

புதிய முகங்களை முதலமைச்சர்களாக்கியது ஏன்? பா.ஜ.க.வின் அரசியல் கணக்கு என்ன?- ஓர் அலசல்

Next Post

வெளியான ஷாக் வீடியோ.! – சுவர் ஏறி தப்பிய கூல் சுரேஷ்…!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வெளியான ஷாக் வீடியோ.! – சுவர் ஏறி தப்பிய கூல் சுரேஷ்…!

வெளியான ஷாக் வீடியோ.! - சுவர் ஏறி தப்பிய கூல் சுரேஷ்…!

Comments 1

  1. Raja lingam Chennai says:
    3 years ago

    No comments

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In