Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Annamalai urges that anti-social elements be prevented from using the ruling party as a shield – ’சமூக விரோதிகள் ஆளுங்கட்சியை கேடயமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்’ – அண்ணாமலை வலியுறுத்தல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 21, 2026
in அரசியல் செய்திகள்
0
Annamalai urges that anti-social elements be prevented from using the ruling party as a shield – ’சமூக விரோதிகள் ஆளுங்கட்சியை கேடயமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்’ – அண்ணாமலை வலியுறுத்தல்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கோவையில் ’வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் கல்வித்திறன் மற்றும் கற்றல் திறன் குறைந்து வருகிறது. குழந்தைகள் அதிக மொழிகளைக் கற்க விரும்புகின்றனர். மத்திய அரசு வெளிநாட்டு மொழிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதும், மாநில அரசு இந்திய மொழிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதும் தவறு. இந்தியாவில் 8, 10 வயதுக் குழந்தைகள்கூட இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை

தி.மு.க செய்த தவறுகளைத் தமிழக வெற்றிக் கழக அரசும் செய்து வருகிறது. தி.மு.க ஆட்சியின்போதே அக்கட்சியைச் சேர்ந்த சிலர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டனர். த.வெ.க ஆட்சிக்கு வந்த பிறகு அக்கட்சியைச் சேர்ந்த சிலர் சிக்கத் தொடங்கியுள்ளனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களின் ஆதரவைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் அடைக்கலம் தேடுகின்றனர். சமூக விரோதிகள் ஆளுங்கட்சியை கேடயமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, தமிழக முதல்வர் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



.

Previous Post

நாட்டின் எதிரிகளை அடையாளம் கண்டு வீழ்த்த வேண்டும்: விஜயதசமி விழாவில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஓரிரு வாரங்களில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.. மார்க்கோ ரூபியோ நம்பிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஓரிரு வாரங்களில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.. மார்க்கோ ரூபியோ நம்பிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

ஓரிரு வாரங்களில் இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.. மார்க்கோ ரூபியோ நம்பிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In