Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“பாத்து பக்குவமா, பல்லு பட்ற போகுது..” : உதயநிதி பேட்டி குறித்து அண்ணாமலை கமெண்ட்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 19, 2024
in Default
0
“பாத்து பக்குவமா, பல்லு பட்ற போகுது..” : உதயநிதி பேட்டி குறித்து அண்ணாமலை கமெண்ட்..
33
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுரு தாசர் கோவிலை நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தனியார் தொலைக்காட்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பேட்டி எடுத்த ஊடகவியலாளரை பச்சையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். குறிப்பாக “பார்த்து பல்லு படாம”என ஊடகவியாளரின் கேள்விகளை விமர்சனம் செய்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். அதனை ரீட்வீட் செய்த பாஜக ஆதரவாளர் எஸ்.வி சேகர் “பிட்டு வீடியோ எடுக்குறதுக்கு முன்னாடி சொல்லி சொல்லி அதே ஞாபகத்துல இந்த மீடியா கேமராவைப்பாத்து பேசிட்டாப்புல. Filthy month & mind. அரசியலில் ஒரு அவமானம். Shame” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளார்.

விஐபிக்களை பேட்டி காணும் போது என்ன கேள்வி கேட்க போகிறோம் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பது இதழியல் மரபு. அதை “பல்லுபடாம” என்பது ஆபாசம். அண்ணாமலையின் கமென்டை போல அவரை பற்றிய அசிங்கங்கள் அதிமுகவில் இணைந்துள்ள காயத்ரி ரகுராமால் வெளிவர போகிறது என்றும் சில நேட்டீசன்கள் கூறி வருகின்றனர்.

பாத்து பக்குவமா.. பல்லு பட்டற போகுது..

pic.twitter.com/ibPHHveJJi

— Selva Kumar (மோடியின் குடும்பம்) (@Selvakumar_IN) January 19, 2024

பிட் வீடியோ எடுக்கிறத்துக்கு முன்னாடி சொல்லி சொல்லி அதே ஞாபகத்துல இந்த மீடியா காமிராவைப்பாத்து பேசிட்டாப்புல. Filthy mouth & mind. அரசியலில் ஒரு அவமானம். Shame https://t.co/BMmOS5WfKr

— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) January 19, 2024

விஐபிக்களை பேட்டி கானும் போது என்ன கேள்வி கேட்க போகிறோம் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பது இதழியல் மரபு.அதை பல்லுபடாம என்பது
ஆபாசம்.அண்ணாமலையின் நாத்தம் பிடிச்ச கமென்டை போல அவரை பற்றிய அசிங்கங்கள் வெளிவர போகிறது.அதிமுகவில் காயத்ரி ரகுராம்.

pic.twitter.com/yiDxQu6KqK

— Damodharan Prakash (@sathrak1967) January 19, 2024
Previous Post

லாலு மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை!

Next Post

வத்சல்யபுரம் ஜெயின் அறக்கட்டளை : குழந்தைகளுக்கு மிளகாயை எரித்து புகையை உள்ளிழுக்கச் செய்த கொடூரம் : FIR பதிவு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வத்சல்யபுரம் ஜெயின் அறக்கட்டளை : குழந்தைகளுக்கு மிளகாயை எரித்து புகையை உள்ளிழுக்கச் செய்த கொடூரம் : FIR பதிவு..

வத்சல்யபுரம் ஜெயின் அறக்கட்டளை : குழந்தைகளுக்கு மிளகாயை எரித்து புகையை உள்ளிழுக்கச் செய்த கொடூரம் : FIR பதிவு..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In