ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் நடந்த தவறுகளை மாநில அரசுதான் சரி செய்ய வேண்டும். உண்மையில் திமுக ஆட்சியில்தான் ஊழல் நிறைந்துள்ளது. மாநகராட்சி அதிகாரியிடமே மாநகராட்சி பூங்காவில் நிகழ்ச்சி நடத்த பணம் வசூலித்திருப்பதே இதற்கு சாட்சி.
இது தவிர தமிழக கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்துபவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும். அதே போல் சுங்க சாவடிகளில் எப்படி ஊழல் செய்ய முடியும் என்பதையும் முதல்வர் தெரிவிக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.


கனிம வளங்கள் கேரளாவிற்கு டிரஸ் வண்டிகளில் கடத்துவது வாட்ஸ் அப் ஆதாரங்கள் உள்ளன அப்படி இருக்கையில் முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று அண்ணாமலை கேட்கிறார் அவர்தான் நடவடிக்கை எடுக்கவில்லையே நீங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் செய்து நடவடிக்கை எடுக்க வையுங்கள் அதற்கு பல வழிமுறைகள் உள்ளன அதை பின்பற்றாமல் யாராவது நடவடிக்கை எடுங்கள் முதல்வர் நடவடிக்கை எடுங்கள் அப்படி இப்படி பொய் பேசிக்கொண்டு இருக்கக் கூடாது ஏன் நீங்களே நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே