Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அமலா பால் நிர்வாணம்.. 9 பேர் இருந்தோம்ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் பேட்டி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 27, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் மற்றும் நடிகை அமலாபால்
112
SHARES
180
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

‘அமலா நிர்வாண வீடியோ லீக் ஆகிவிடக் கூடாது என்று நாங்கள் ரொம்ப கவனமாக இருந்தோம்’

டாக்டர், ஆடை, ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளரான விஜய் கார்த்திக் கண்ணன், யூடியூப் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அதில் ஆடை படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்தது குறித்தும், அதை படம்பிடித்தது குறித்தும் சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார். இதோ அவருடைய பேட்டி:

‘‘ஆடை படத்தில் ஒளிப்பதிவு செய்தது சவாலான விசயம். எப்படி எடுத்தோம் என்று இப்போது நினைத்தால் கூட, பயங்கரமாக உள்ளது. எப்படியோ எடுத்துவிட்டோம். முக்கியமான விசயம் என்னவென்றால், நிறைய கண்ணாடி காட்சிகள் இருந்தது. அதில் நாம் ரிப்ளக்‌ஷன் ஆகிவிடக் கூடாது. அது தான் பயங்கரமான டாஸ்க்.
அது ஒரு சதூர்யமான ஷாட்டுகள் மூலம் எடுக்கப்பட்ட படம். போக்கஸில் சீட் பண்ண முடியாது, அது பார்ப்பவர்களை வெறுப்பேற்றிவிடும்.

6 முறைகளுக்கு மேல் பயன்படுத்தி தான் ஆடை படம் முழுக்க எடுத்தோம். நிர்வாணமாக நடிக்க அமலா ஒப்புக் கொள்ளவில்லை என்றால், அந்த படமே செய்திருக்க முடியாது. பயங்கரமா ஒத்துழைத்தார். மொத்தமாக 9 பேர் தான் இருந்தோம். நான், இயக்குனர், டாலி ஆபரெட்டர், ஸ்டெடி கேம் ஆபரேட்டர், என்னுடைய உதவியாளர் என மொத்தமாக 9 பேர் அங்கு இருந்தோம்.

நிறைய ஆட்களை வைத்து அது மாதிரி காட்சிகளை எடுத்தால், அது அமலாவுக்கு அசவுகரியமாக இருக்கும். அதனால் தான், முடிந்த அளவுக்கு அதை தவிர்த்து குறைந்த ஆட்களுடன் படம் பிடித்தோம். அமலா, இயக்குனரின் நடிகை. வீடியோ லீக் ஆகிவிடக் கூடாது என்று நாங்கள் ரொம்ப கவனமாக இருந்தோம்.

டேட்டா அனைத்தையும் பயங்கர பாதுகாப்பாக வைத்திருந்தோம். ஸ்டோரி போர்டு செய்து தான், படம் முழுக்க ஷூட் செய்தோம். அதனால் எந்த காட்சியை எடுக்க வேண்டும் என்பது தெளிவாக இருந்தது. சில இடங்களில் அமலாவுக்கும் நல்ல ஐடியாக்களை கொடுத்தார்.

டாக்டர் படம் நெல்சன் கூட செய்தேன். எங்கள் இருவருக்கும் நல்ல ஒற்றுமை இருக்கிறது. அது தான் ஜெயிலரிலும் வேலை செய்துள்ளது. இருவருக்கும் ஒரே டேஸ்ட். அவர் ஐடியாக்களை எடுத்துக் கொள்வார். லோகேஷ் கனகராஜூ எனக்கு குறும்படம் பண்ணும் போதிலிருந்து எனக்கு தெரியும். என்ன காரணமோ தெரியவில்லை, இன்னும் நாங்கள் இணையும் நேரம் வரவில்லை,’’
என்று விஜய் கார்த்திக் கண்ணன் கூறியுள்ளார்.

.

Tags: AmalaPaulஅமலஇரநதமஒளபபதவளரகரததகநரவணம.படடபரபலவஜய
Previous Post

மதுரையில் கெத்து காட்டிய ஈபிஎஸ்… என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?

Next Post

‘நாசா அனுப்பின சந்திரயானைவிட நம்ம மாநாடு பெரிய சக்சஸ்!’

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘நாசா அனுப்பின சந்திரயானைவிட நம்ம மாநாடு பெரிய சக்சஸ்!’

‘நாசா அனுப்பின சந்திரயானைவிட நம்ம மாநாடு பெரிய சக்சஸ்!’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In