Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமமுக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு.!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 20, 2024
in Default
1
பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமமுக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு.!
42
SHARES
68
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமாக ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார்.

“பாஜகவுடன் கூட்டணி முடிந்தது” என்று எடப்பாடி பழனிசாமி அன்று அறிவித்ததுமே, கூட்டணி கட்சிகளுக்கு கிறுகிறுவென தலையே சுற்றிவிட்டது. அதிலும், தமாகா தலைவர் வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் என யாருமே இந்த கூட்டணி முறிவை ஏற்கவில்லையாம்..

Where is John Pandian going to compete and what are the Tamil Nadu BJPs Major Strategies

கூட்டணி கட்சிகள்: அதனால், விரைவில் விரிசலை தளர்த்தி, இரு கட்சிகளையும் இவர்கள் அனைவரும் இணைக்க போவதாக தகவல் வெளியானது. ஜான்பாண்டியனும் இப்படியான முயற்சியை எடுப்பதாக சொன்னார்கள்.

ஒருமுறை ஜான் பாண்டியன் பேட்டி தந்போது, “பாஜகவும் அதிமுகவும் ஒன்றாக இணைந்துவிட்டால், அமோக வெற்றியை பெற்றுவிடுவார்கள் என்பதால், கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதற்காகவே திமுக செய்த சதி இதுவாகும். காரணம், வைகோ அண்ணனை வைத்து, அணியை உருவாக்கி, அதிமுகவை வெற்றி பெற வைத்தார் ஜெயலலிதா.. அதுபோலவே, பாஜக + அதிமுக இணைந்துவிட்டால், அமோக வெற்றி பெற்றுவிடும் என்று திமுக நினைக்கிறது” என்றார் ஜான்பாண்டியன்.

டேமேஜ் திமுக: ஆக, ஒருபக்கம் முறிந்த கூட்டணியை இணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டே, மறுபக்கம் திமுகவையும் டேமேஜ் செய்து பேசியிருந்தார் ஜான் பாண்டியன். எனினும், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தை ஒரு தலைவராலும் தகர்க்க முடியவில்லை என்பதே உண்மை.

தற்போது பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமமுக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Previous Post

“ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் சிறை தான்”- எச்சரிக்கும் அமித்ஷா

Next Post

பாஜக கூட்டணியில் அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜக கூட்டணியில் அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

பாஜக கூட்டணியில் அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    தமிழக பிஜேபி கட்சியில் ரவுடிகளுக்கும் கொலையாளிகளுக்கும் அடைக்கலம் கொடுப்பார்கள் வேட்பாளராக போட்டியிட தொகுதியும் கொடுப்பார்கள் என்பதற்கு ஜான் பாண்டியனே சாட்சி.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In