பாஜக கூட்டணியில் அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக TTV தினகரன் அறிவித்துள்ளார்.
அணிலை போல மோடிக்கு உதவுவேன் என்று TTV கூறியுள்ளார்.