Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Adani: அதானி மீதான குற்றச்சாட்டு; 20% வீழ்ந்த அதானி குழுமம்; எந்தெந்த பங்குகள் எவ்வளவு வீழ்ச்சி?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 21, 2024
in அரசியல் செய்திகள்
0
Adani: அதானி மீதான குற்றச்சாட்டு; 20% வீழ்ந்த அதானி குழுமம்; எந்தெந்த பங்குகள் எவ்வளவு வீழ்ச்சி?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கௌதம் அதானி உள்ளிட்ட எட்டு பேர் மீது அமெரிக்காவின் லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டால் அதானி குழுமத்தின் பங்கு 20 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

‘அடுத்து 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் கிடைக்க உள்ள சோலார் ஒப்பந்தத்தைப் பெற அதானி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கினார்’ என்று நேற்று (நவம்பர் 20) அமெரிக்க வழக்கறிஞர்கள் அமைப்பு ஒன்று குற்றம் சாட்டியிருந்தது.

adani

இதனால், இன்று (நவம்பர் 21) காலை பங்குச்சந்தை தொடங்கியதுமே, அதானி குழுமத்தின் முக்கிய மூன்று நிறுவனங்களின் பங்குகள் 20 சதவிகித வீழ்ச்சியைக் கண்டன. இதன் விளைவாக, அதானி குழுமத்தின் 11 பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் கோடியிலிருந்து ரூ.12.3 லட்ச கோடி வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. முக்கியமாக, அதானி க்ரீன் எனர்ஜி சுமார் 19.5%, அதானி பவர் சுமார் 17.5%, அதானி எண்டர்பிரைசஸ் சுமார் 23% வரை பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளன.

ஃபோர்ப்ஸ் தகவலின் படி, தற்போது அதானியின் சொத்து மதிப்பு 11.4 பில்லியன் டாலர் குறைந்து, 58.4 பில்லியன் ஆக மாறியுள்ளது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras



.

Previous Post

கனமழை எச்சரிக்கை: முன்னேற்பாடுகள் தயார்! -அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

Next Post

சென்னை தான் தமிழ்நாட்டிலேயே இரண்டாவது சிறிய மாவட்டம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? | Feature- Chennai is second smallest District in Tamil Nadu, Which is the Largest in Area, Check the List here

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை தான் தமிழ்நாட்டிலேயே இரண்டாவது சிறிய மாவட்டம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? | Feature- Chennai is second smallest District in Tamil Nadu, Which is the Largest in Area, Check the List here

சென்னை தான் தமிழ்நாட்டிலேயே இரண்டாவது சிறிய மாவட்டம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? | Feature- Chennai is second smallest District in Tamil Nadu, Which is the Largest in Area, Check the List here

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In