Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

2,112 வீடுகள் கட்டியதில் முறைகேடு – வசமாக சிக்கிய குடிசை மாற்று வாரிய அதிகாரிகள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
2,112 வீடுகள் கட்டியதில் முறைகேடு - வசமாக சிக்கிய குடிசை மாற்று வாரிய அதிகாரிகள்! | Allegation in Slum Clearance Board, case filed against officers
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இத்தனை முறைகேடுகள் நடக்கவே, பொறுப்பு அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற விசாரித்தபோது அவர்களும் உடந்தையாக இருந்தது தெரியவந்திருக்கிறது. பி.என்.ஆர் கட்டுமன நிறுவனத்திற்கு உடந்தையாக இருந்த 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ராஜூ, தேவதாஸ், மாலா, மற்றும் சுந்திரமூர்த்தி, திருப்பதி ஆகியோர் கோடிக் கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில் தெரிய வந்தது. மேலும் பி.என்.ஆர் கட்டுமான உரிமையாளர் சரண் பிரசாத் மீதும் ஊழல் தடுப்பு பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள்
குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள்

இதுபோன்ற முறைகேடுகள் நிகழ்வதால்தான் தரமற்ற கட்டடங்கள் கட்டப்படுகிறது. அதிகாரிகளின் உடந்தையால் பணத்தைச் சுருட்டிவிட்டுக் குறைந்த தரம் கொண்ட பொருட்களை வைத்துக் கட்டிடத்தைக் கட்டி முடிப்பதால்தான் கட்டடம் இடிந்து விழுவது, சுவர்கள் பெயர்கள் விழுவது போன்ற சம்பவங்கள் அதிகரிக்கின்றன. ஏழை எளிய மக்களின் இருப்பிடம் சார்ந்த விவகாரத்தில் எந்தவொரு முறைகேடும் நடைபெறாதவாறு தமிழ்நாடு அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் கட்டிடத்தில் தரமும் அங்கு வசிக்கும் மக்களின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகும் என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.

.

Tags: AllegationBoardcaseClearancefiledofficersSlumஅதகரகளகடசகடடயதலசககயமறகடமறறவசமகவடகளவரய
Previous Post

அண்ணாமலையார் கோயிலில் ரூ.2.16 கோடி உண்டியல் காணிக்கை

Next Post

புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா: திமுக புறக்கணிப்பு ?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா: திமுக புறக்கணிப்பு ?

புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா: திமுக புறக்கணிப்பு ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In