Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கோயிலில் பூசாரி உடையில் களமிறக்கப்பட்ட போலீஸார்… அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 12, 2024
in Default
1
கோயிலில் பூசாரி உடையில் களமிறக்கப்பட்ட போலீஸார்… அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம்!
78
SHARES
126
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வாராணசி காசி விஸ்வநாதர் கோயிலில் பூசாரிகள் போன்று உடையணிந்து போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் அரசின் முடிவை, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் போலீஸார், பூசாரிகளுக்கான உடை அணிந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது குறித்த செய்தி ஒன்றை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பகிர்ந்து, அம்மாநில அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த செய்தியில் ஆண் போலீஸார் வேட்டி, குர்தாவிலும், பெண் போலீஸார் சல்வார், குர்தாவிலும் உள்ளனர். மேலும், அகிலேஷ் யாதவ் தனது பதிவில், “காவலர்கள் அர்ச்சகர் போல் உடை அணிவது சரி என எந்த காவல்துறை கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது? இந்த உத்தரவை பிறப்பித்தவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

पुजारी के वेश में पुलिसकर्मियों का होना किस ‘पुलिस मैन्युअल’ के हिसाब से सही है? इस तरह का आदेश देनेवालों को निलंबित किया जाए। कल को इसका लाभ उठाकर कोई भी ठग भोली-भाली जनता को लूटेगा तो उप्र शासन-प्रशासन क्या जवाब देगा।

निंदनीय! pic.twitter.com/BQUFmb7xAA

— Akhilesh Yadav (@yadavakhilesh) April 11, 2024

இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு குண்டர்கள் அப்பாவி பொதுமக்களை சூறையாடினால், உத்தரப் பிரதேச அரசும் நிர்வாகமும் என்ன பதில் சொல்லும்? இது கண்டிக்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், வாராணசி போலீஸ் கமிஷனர் மோஹித் அகர்வால், கூட்டத்தை நிர்வகிப்பது, பக்தர்களின் நலன் போன்ற காரணங்களை குறிப்பிட்டு, போலீஸாருக்கு பூசாரி உடை வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய நடவடிக்கை சரியானது என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “கோயிலில் உள்ள பணி மற்ற இடங்களை விட வித்தியாசமானது. ஏனெனில் இங்கு பல்வேறு வகையான கூட்டத்தை போலீசார் நிர்வகிக்க வேண்டும்.

अखिलेश को गुस्सा क्यूँ आता है 🙆‍♂️😂

The dress of the policemen in the sanctum sanctorum of Kashi Vishwanath temple has changed. Policemen standing among devotees here will now wear attire of priests, Rudraksha around their neck, Tripund on their forehead& saffron clothes. pic.twitter.com/EdTsecwpXa

— Satyaagrah (@satyaagrahindia) April 12, 2024

சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை உருவாக்குவதற்காக இங்கு கூட்டம் இல்லை. மக்களுக்கு எளிதான தரிசனத்தை உறுதி செய்வதற்கும், அவர்களுக்கு உதவுவதற்கும், வழிகாட்டுவதற்கும் காவல்துறை இங்கு உள்ளது.

போலீஸாரால் தள்ளப்படும்போது பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதையே அர்ச்சகர்கள் செய்தால் அவர்கள் அதை நேர்மறையாக எடுத்துக்கொள்கின்றனர். எனவே போலீசார் பூசாரிகள் உடையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.” என்று அவர் கூறினார்

Previous Post

மேரி கோம் பாரிஸ் ஒலிம்பிக் பொறுப்பிலிருந்து விலகல்: ஒலிம்பிக் வீரர்கள் அதிர்ச்சி..

Next Post

‘டைனோசர் அழிந்தது போல அடுத்த சில வருடங்களில் காங்கிரஸ் கட்சியும் அழியும்’ ராஜ்நாத் சிங்கின் ரகளை கணிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘டைனோசர் அழிந்தது போல அடுத்த சில வருடங்களில் காங்கிரஸ் கட்சியும் அழியும்’ ராஜ்நாத் சிங்கின் ரகளை கணிப்பு

‘டைனோசர் அழிந்தது போல அடுத்த சில வருடங்களில் காங்கிரஸ் கட்சியும் அழியும்’ ராஜ்நாத் சிங்கின் ரகளை கணிப்பு

Comments 1

  1. Rajarangam Velachery Chennai says:
    3 years ago

    No Comments

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In