ஏர் இந்தியா பயணிகள் எடுத்துச் செல்லும் லக்கேஜின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
விமான பயணிகள் இனி 20 கிலோ எடை வரையே லக்கேஜாக எடுத்துச் செல்ல முடியும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணிகள் 30 கிலோ எடை வரை லக்கேஜ் கொண்டு செல்லும் வசதி இருந்து வந்தது.
இந்நிலையில் இதனை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தற்போது மாற்றியமைத்துள்ளது. அதன்படி இனிமேல் இந்நிறுவன விமானத்தில் அதிகபட்சமாக 20 கிலோ வரை மட்டுமே உடைமைகளை கொண்டு செல்ல முடியும்.
இதையும் படிக்க:
விமானத்தில் தனியாக செல்லும் பெண்களுக்கு குட் நியூஸ்.. புதிய வசதியை அறிமுகப்படுத்திய இண்டிகோ!
அதனால் பயணத்திற்கு முன்பாக உடைமைகளின் எடை அளவை சோதனை செய்துகொள்ள பயணிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவுறுத்தியுள்ளது.
.
- First Published :
