Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இராணிப்பேட்டையில் அதிமுகவின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் : போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அரசை கண்டித்து முழக்கங்கள்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 4, 2024
in Default
1
இராணிப்பேட்டையில் அதிமுகவின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் : போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அரசை கண்டித்து முழக்கங்கள்..
17
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இராணிப்பேட்டை மாவட்டம் மேற்கு/கிழக்கு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, கழக மகளிர் அணி, மாணவர் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் தமிழகத்தில் போதை பொருள் கடத்தலுக்கு காரணமான திமுக அரசை கண்டித்து முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் திரு K.P.சந்தோஷம்.,M.C., நகர கழக செயலாளர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை திரு சு.ரவி.,B.A.B.L.,MLA* மற்றும் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.S.M.சுகுமார் அவர்களும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மிக எழுச்சியாக நடைபெற்றது.


மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் திரு M முஹம்மது உமர்பாரூக், BE இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட இந்நாள் மற்றும் முன்னாள் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர்கழக, கிளை கழக,சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் பேருந்திரளாக கலந்துகொண்டு விடியா திமுக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Previous Post

புற்று நோய் பாதிப்பில் இருந்து குணம் ஆகிவிட்டேன்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Next Post

மதுரை மாநகராட்சியில் மேயர் ரூ.5.84 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்; கூட்டத்தை புறக்கணித்தது அ.தி.மு.க.,

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதுரை மாநகராட்சியில் மேயர் ரூ.5.84 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்;   கூட்டத்தை புறக்கணித்தது அ.தி.மு.க.,

மதுரை மாநகராட்சியில் மேயர் ரூ.5.84 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்; கூட்டத்தை புறக்கணித்தது அ.தி.மு.க.,

Comments 1

  1. Rajalingam Velachery Chennai says:
    3 years ago

    இதற்கு சரியான பதிலை ஏற்கனவே மக்கள் ஆணையத்தின் மற்றொரு வெப்சைட்டில் சொல்லிவிட்டேன் இருப்பினும் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் சென்னை செங்குன்றம் மற்றும் மாதவரம் குடோனில் டன் டன்னாக குட்கா பறிமுதல் செய்யப்பட்டது அந்த குட்கா பதுக்களில் அதிமுகவின் காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் மற்றும் சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் உள்பட சென்னை காவல்துறையினரின் உயர் அதிகாரிகள் பலர் சம்பந்தப்பட்டு அந்த வழக்கு இப்போது சிபிஐ வசம் உள்ளது எடப்பாடி முதலமைச்சராக இருக்கும்போதே சட்டசபைக்குள் குட்கா பாக்கெட்டுகள் எடுத்துவரப்பட்டன இதையெல்லாம் எடப்பாடி மறந்துவிட்டு ஏதோ யோக்கியன் போன்று பேசுகிறார் மக்களை ஏமாற்ற முடியாது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In