Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் வழக்குகள் தள்ளுபடி… உடனே பிரஸ்மீட்டில் பேசிய இபிஎஸ்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 25, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் வழக்குகள் தள்ளுபடி... உடனே பிரஸ்மீட்டில் பேசிய இபிஎஸ்!
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்லவம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிய சிறப்பு தீர்மானத்துக்கும் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளதால், தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

உடனே இபிஎஸ் பிரஸ்மீட்

தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக என்பது ஒன்றுதான். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெரும். கட்சிக்கு எதிரானவர்களை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது”

.

Tags: AIADMKAppealCouncilcourtDismissedgeneralHighMadrasmeetingPetitionRelatedஅதமகஇபஎஸஉடனஓபஎஸதளளபடபசயபதககழபரஸமடடலவவகரமவழகககள
Previous Post

அதிமுக வலிமையான கட்சிதான்: கார்த்தி சிதம்பரம் பேட்டி!

Next Post

ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்து விரக்தி: 6 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை | ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்து விரக்தி: 6 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை

ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்து விரக்தி: 6 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    குழப்பவாதி மற்றும் சந்தர்ப்பவாதி ஓ பன்னீர் செல்வத்திற்கு கிடைத்த மாபெரும் தோல்வி இதுவே எடப்பாடியின் வெற்றி

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In