Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அதிமுக கள ஆய்வுக்குழு: நாளை ஆலோசனை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 10, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அதிமுக உண்ணாவிர போராட்டத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதிமுகவில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் குழுவினா் நேரில் சென்று கள ஆய்வு செய்வா். கள ஆய்வு விவரங்களை டிச. 7-க்குள் அறிக்கையாக அளிப்பா். கள ஆய்வுக் குழுவினா் வரும்போது, மாவட்டச் செயலா்கள் அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்வதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

அதிமுகவின் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியை, முழு கவனத்துடன் மாவட்டச் செயலா்கள் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ‘கள ஆய்வுக்குழு’ ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக, கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் செயல்பாடுகளை இக்குழு நேரடியாக கள ஆய்வு செய்ய உள்ளது.



.

Previous Post

தாமிரபரணியில் கழிவு நீர் கலக்கும் விவகாரம்: நீதிபதிகள் ஆய்விற்கு முன் மாநகராட்சி நடவடிக்கை!

Next Post

9500 ஆண்டுகள் பழமையான இந்திய நகரம் கடலுக்கு அடியில் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? | 9500 years old city is buried under Gulf of Cambay (Khambhat) could be the oldest city in India

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
9500 ஆண்டுகள் பழமையான இந்திய நகரம் கடலுக்கு அடியில் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? | 9500 years old city is buried under Gulf of Cambay (Khambhat) could be the oldest city in India

9500 ஆண்டுகள் பழமையான இந்திய நகரம் கடலுக்கு அடியில் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? | 9500 years old city is buried under Gulf of Cambay (Khambhat) could be the oldest city in India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In