Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`வெட்ட வெளிச்சமான திமுக, பாஜக ரகசிய உறவு..!’ – அதிமுக குற்றச்சாட்டுக்கு திமுக ரியாக்‌ஷன் என்ன?! | AIADMK accuses DMK of having indirect ties with BJP

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 19, 2024
in அரசியல் செய்திகள்
0
`வெட்ட வெளிச்சமான திமுக, பாஜக ரகசிய உறவு..!’ – அதிமுக குற்றச்சாட்டுக்கு திமுக ரியாக்‌ஷன் என்ன?! | AIADMK accuses DMK of having indirect ties with BJP
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


`நாங்கள் அதிமுக போல அடிமையில்லை!’

அதிமுக வைத்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து திமுகவின் செய்தித் தொடர்பு துணை செயலாளர் எஸ்.ஏ.எஸ்.ஹபீசுல்லாவிடம் பேசினோம். “ஆட்சி போய்விடுமோ, கைதாகிவிடுவோமோ என்ற அச்சத்தில் ஒன்றிய பாஜக அரசு சொன்ன எல்லாவற்றையும் கையை கட்டி, வாயை மூடி தலையை ஆட்டியது அதிமுக அரசு. இவர்களுக்கு திமுக குறித்துப் பேசுவதற்கு அருகத்தையே இல்லை. எதிர்க்கட்சியாக மட்டுமல்ல ஆளும் கட்சியாகவும் ஒன்றிய பாஜக அரசைத் தொடர்ந்து கடுமையாக விமர்சிப்பது திமுக மட்டுமே. அதே சமயத்தில் ஒரு ஆளும் அரசாக என்ன செய்யவேண்டுமோ அதனையும் செய்துகொண்டிருக்கிறோம். அதற்காக, பாசிச பாஜக அரசு கண்டிப்பதிலிருந்து திமுக தவறியதே இல்லை. நிதி பகிர்வில் வஞ்சனை செய்கிறது என்று பிரதமர் தலைமையில் நடந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தோம். தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினோம். நாடாளுமன்றத்தில் எங்கள் உறுப்பினர்கள் பாஜக-வுக்குக் கண்டனத்தைப் பதிவு செய்தார்கள்.

எஸ்.ஏ.எஸ்.ஹபீசுல்லாஎஸ்.ஏ.எஸ்.ஹபீசுல்லா

எஸ்.ஏ.எஸ்.ஹபீசுல்லா

மக்கள் விரோதமாக எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அதனை எதிர்த்துப் பேச திமுக தயங்கியதே இல்லை. ஆனால், கூட்டணியில் இருக்கும்போதுதான் அதிமுக அவர்கள் தலைவர்கள் குறித்து அபத்தமாகப் பேசியபோது கூட பாஜகவைக் கண்டிக்கவில்லை. இப்போது பாஜக கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டது அதிமுக. இன்னும் கூட ஒன்றிய பாஜக அரசின் அக்கிரமத்தைக் கண்டிக்க வக்கில்லாதவர்கள் எங்களைப் பார்த்துப் பேசுவது நகைப்புக்குரியது. ஊழலற்ற ஆட்சி செய்யும் திராவிட மாடல் அரசுக்கு யாரைப் பார்த்தும் பயம் இல்லை. திமுக-ஆக பாஜகவை எதிர்க்கிறோம். அதே சமயத்தில் அதிமுக போல அடிமை சேவகம் செய்யாமல், ஒரு ஆளும் அரசாகச் செய்யவேண்டியதைச் செய்து கொண்டிருக்கிறோம். அதிமுகவில் இப்போது உட்கட்சி பூசல் மோசமடைந்து வருகிறது. அதனை மடைமாற்ற இப்படி இல்லாத குற்றச்சாட்டுகளை எல்லாம் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் அதிமுகவினர். பாசிச பாஜகவுடன் எந்த காலத்திலும் திமுக சமரசம் செய்துகொள்ளாது. ஆனால், இந்த குற்றசாட்டை வைத்திருக்கும் இதே அதிமுக அடுத்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும். அப்போது பாஜகவுடன் கள்ளக்கூட்டணியில் இருப்பது அதிமுக என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

Vaiko: அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் பாஜக சதியை முறியடிக்க வேண்டும் – வைகோ ஆவேசம்-mdmk chief vaiko slams bjp government

Next Post

கேளம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் தம்பதி பலி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கேளம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் தம்பதி பலி

கேளம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் தம்பதி பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In