போதைப்பொருள் புழக்கத்துக்கு உடந்தை; சென்னையில் 22 காவலர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது.
6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள், 14 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா, குட்கா போதைப்பொருள் புழக்கத்தை தடுக்காமல் உடந்தையாக இருந்த புகாரில் அதிரடி


இந்த காவல் அலுவலர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது ஒரு தண்டனையே கிடையாது சிறிது காலம் கழித்து ஏதேனும் ஒரு இடத்தில் பணி அமர்த்தப்படுவார்கள் இங்கு என்ன செய்தார்களோ அதே தான் அங்கேயும் போய் செய்யப் போகிறார்கள் எனவே குறைந்தபட்சம் தற்காலிக பணிநீக்கம் ஆவது செய்யலாம்