Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மாநில கொள்கை பரப்புச் செயலாளராக சிறுதூர் அ.சி. கோபாலகிருஷ்ணன் நியமனம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 16, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மாநில கொள்கை பரப்புச் செயலாளராக சிறுதூர் அ.சி. கோபாலகிருஷ்ணன் நியமனம்..!
40
SHARES
64
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத்தலைவர் பெ. ஜான்பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது..

“தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மண்டல செயலாளராக பணியாற்றி வந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுதூர் அ.சி. கோபாலகிருஷ்ணன் ஆகிய தாங்கள் மேற்படி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளராக இன்று முதல் 15 .11.2023 கட்சியின் பணியாற்ற நியமனம் செய்யப்படுகிறீர்கள்.

தங்களது செயல்பாடுகள் கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். கட்சியின் அனைத்து நிர்வாகிகளோடும் இணைந்து திறம்பட கட்சி பணியாற்ற தங்களை வாழ்த்துகின்றோம் என்று புதிய பொறுப்பாளர் நியமன கடிதத்தை கட்சியின் நிறுவனத்தலைவர் பெ. ஜான்பாண்டியன் சிறுதூர் அ.சி. கோபாலகிருஷ்ணனிடம் வழங்கினார்.

Previous Post

”மதம் பத்தி ஏன் பேசுறீங்க”: அகிலேஷ் அட்வைஸ்

Next Post

வாயை பிளக்க வைக்கும் பாஜகவின் இலவசங்கள் நிறைந்த தேர்தல் அறிக்கை!!! – கேஸ் சிலிண்டருக்கு ரூ.450 மானியம்.. இன்னும் ஏராளம்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வாயை பிளக்க வைக்கும் பாஜகவின் இலவசங்கள் நிறைந்த தேர்தல் அறிக்கை!!! – கேஸ் சிலிண்டருக்கு ரூ.450 மானியம்..  இன்னும் ஏராளம்..!

வாயை பிளக்க வைக்கும் பாஜகவின் இலவசங்கள் நிறைந்த தேர்தல் அறிக்கை!!! - கேஸ் சிலிண்டருக்கு ரூ.450 மானியம்.. இன்னும் ஏராளம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In