Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கர்நாடகாவில் இருந்து ராஜஸ்தானுக்கு ரூ.21 லட்சம் மதிப்பு தக்காளியுடன் சென்ற லாரி மாயம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 1, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கர்நாடகாவில் இருந்து ராஜஸ்தானுக்கு ரூ.21 லட்சம் மதிப்பு தக்காளியுடன் சென்ற லாரி மாயம்
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பெங்களூரு: கர்நாடகாவில் இருந்து ராஜஸ்தானுக்கு ரூ.21 லட்சம் மதிப்புள்ள தக்காளியை ஏற்றிச்சென்ற லாரி மாயமாகியுள்ளது. இதுதொடர்பாக கோலார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற‌னர்.

கடந்த சில வாரங்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெங்களூரு சந்தைகளில் 1 கிலோ தக்காளி ரூ.130 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. தக்காளிக்கு மவுசு அதிகரித்திருப்பதால் தோட்டத்தில் தக்காளி காணாமல் போவதும், வாகனத்தில் ஏற்றி செல்லும் தக்காளி காணாமல் போவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 28ம் தேதி கர்நாடகாவில் உள்ள கோலாரை சேர்ந்த தக்காளி வியாபாரி புருஷோத்தம் லாரி மூலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு ரூ.21 லட்சம் மதிப்புள்ள தக்காளியை அனுப்பினார். இந்த லாரி கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாயமானது. அதன் ஓட்டுநரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி உடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த புருஷோத்தம் தக்காளி ஏற்றிசென்ற லாரியை காணவில்லை என்று கோலார் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  • இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தக்காளி விலை உயர்வின் காரணமாக ஓட்டுநரே லாரியை கடத்தினாரா அல்லது வேறு ஏதாவது கும்பல் தக்காளியுடன் லாரியை கடத்தி சென்றுள்ளதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

.

Tags: இரநதகரநடகவலசனறதககளயடனமதபபமயமர.21ரஜஸதனககலடசமலர
Previous Post

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் 18 வயது நிரம்பிய குழந்தைகள் முதிர்வுத் தொகை பெற அழைப்பு

Next Post

திமுக நடைபயணத்துக்கு ‘என் மகன் என் பேரன்’ என்றே பெயர் வைப்பார்கள் – அண்ணாமலை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திமுக நடைபயணத்துக்கு 'என் மகன் என் பேரன்' என்றே பெயர் வைப்பார்கள் - அண்ணாமலை

திமுக நடைபயணத்துக்கு 'என் மகன் என் பேரன்' என்றே பெயர் வைப்பார்கள் - அண்ணாமலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In