கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து பிரபல பாடகியும் குணச்சித்திர நடிகையுமான டி கே .கலா திமுக செய்த ஸ்பெக்ட்ரம் ஊழல் கொள்ளையோ கொள்ள எனவும் தாலிக்கு தங்கம் தந்த அம்மாவை நினைத்து போடுங்க ஓட்டு அதிமுகவுக்கு போடுங்க ஓட்டு என நாட்டுப்புற வடிவில் பாடல் பாடி அதிமுக வேட்பாளர் குமரகுருவுக்குஆதரவாக வாக்கு சேகரித்தார்…..
தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத்தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் மற்றும் சினிமா பிரபலங்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழ் முழுவதும் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது அந்த வகையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் குமரகுருவை ஆதரித்து திரைப்பட குணச்சித்திர நடிகையும் பிரபல பாடகிமான
டி.கே கலா சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியம் மாத்தூர் அரசம்பட்டு
S.கொளத்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது திமுக ஆட்சியில் கொள்ளையோ கொள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் கொல்லையோ கொல்ல எனவும் தாலிக்கு தங்கம் தந்த அம்மாவை நினைத்து அதிமுகவுக்கு போடுங்க ஓட்டு போடுங்க ஓட்டு வாரிக் கொடுத்த வள்ளலும் வருவோருக்கெல்லாம் வயிராக சோறு போட்ட கேப்டனை நினைத்து அதிமுகவுக்கு போடுங்க ஓட்டு போடுங்க ஓட்டு என நாட்டுப்புற வடிவில் பாடல்கள் பாடி அதிமுக குமரகுருவுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்


