“சக மனிதனின் துயரம் நம் துயரம்; ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன். இனியொரு விதிசெய்வோம்; அதை எந்தநாளும் காப்போம்” என்று கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.
என் கடமையின் அடையாளமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன். பொருள்கொண்டோர் அருள்கூர்க. சக மனிதனின் துயரம் நம் துயரம். இடர் தொடராதிருக்க.. இனியொரு விதிசெய்வோம்; அதை எந்தநாளும் காப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

