Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இங்கிலாந்து ரூ100 கோடிக்கு வாங்கும் டிரோனை இந்தியா ரூ880 கோடிக்கு வாங்குகிறதா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 28, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள்
1
இங்கிலாந்து ரூ100 கோடிக்கு வாங்கும் டிரோனை இந்தியா ரூ880 கோடிக்கு வாங்குகிறதா?
37
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ரபேல் ஒப்பந்தத்தில் நடந்தது மீண்டும் நடந்துள்ளது. அமெரிக்காவிடமிருந்து 31 ப்ரிடேடர் டிரோன்களை ரூ25,000 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது இந்தியா. ஒரு டிரோனை சுமார் ரூ 880 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும் மற்ற நாடுகள் இதே டிரோனை 4 மடங்கு குறைவான விலைக்கு வாங்கியுள்ளன. ப்ரிடேடர் வகை ட்ரோன்களின்‌ தொழில்நுட்பமும் பழையதாகிவிட்டது. அந்த தொழில்நுட்பத்தின்‌ மூலக்கூறுகளும்‌ இந்தியாவிடம்‌ பகிரப்படாது. எனவே ரூ25,000 கோடி செலவு செய்து குப்பையை வாங்குகிறது மத்திய அரசு! – என்று காங்கிரஸ்‌ குற்றச்சாட்டு வைத்துள்ளது.

ஆனால் இங்கிலாந்து அதே டிரோனை வெறும் ரூ100 கோடிக்கு வாங்குவதும், ஆஸ்திரேலியா இந்த விலையும் அதிகமாக இருப்பதாக கருதி ஒப்பந்தத்தை கேன்செல் செய்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

@Vignesh_TMV @JuniorVikatan

Previous Post

முதல்வர் கண்டனம் – பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது கொலைவெறி தாக்குதல்.

Next Post

ISKON கோவில் ரத யாத்திரை ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி பலர் கருகி இறந்தனர்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ISKON கோவில் ரத யாத்திரை ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி பலர் கருகி இறந்தனர்.

ISKON கோவில் ரத யாத்திரை ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி பலர் கருகி இறந்தனர்.

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    முன்பு ராஜீவ் காந்தி போ பாஸ் பீரங்கியில் பண்ணது இப்போ மோடி ட்ரோனில் பண்றாரு

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In